எடையை குறைத்து கிளாமர் கார்ட்டூன் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ராசி கண்ணா.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராசி கண்ணா. தமிழ் தெலுங்கு உழைத்த படங்களில் பிசியாக நடித்து வரும் தமிழில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதேசமயம் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்