
தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை அளித்த பேட்டியில் விஜயின் சர்கார் படத்தை நேரடியாக தாக்கி பேசியுள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த மெர்சல் படத்தில் பா.ஜ.க அரசின் திட்டங்களை நேரடியாக விமர்சனம் செய்திருந்தனர். இதனால் அப்போதில் இருந்தே விஜய் படங்கள் என்றால் பா.ஜ.க விமரித்து வருகிறது.
தற்போது வெளியாக உள்ள சர்கார் படத்திற்கும் இதே நிலை தான் நீடித்து வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழிசை அளித்துள்ள பேட்டி ஒன்றில் சர்கார்-னு டைட்டில் வச்சதுக்கே மக்களுக்கு உதவுனு ஆர்வம் இருக்கு.
அப்போ சர்காரவே இருக்க எங்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கும் என கூறி சர்கார் படத்தை தாக்கி பேசியுள்ளார்.