அஜித் நடிப்பில் வெளிவந்த 15 பெஸ்ட் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் இவரது நடிப்பில் தற்போது வரை 60க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன.
இவற்றில் தற்போது வரை ரசிகர்கள் ரசிக்க கூடிய 15 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. ஆசை
2. காதல் மன்னன்
3. வாலி
4. அமர்க்களம்
5. கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
6. தீனா
7. சிட்டிசன்
8. வில்லன்
9. அட்டகாசம்
10. வரலாறு
11. பில்லா
12. மங்காத்தா
13. வீரம்
14. விஸ்வாசம்
15. வலிமை
இந்த 15 படங்களில் உங்களது ஃபேவரைட் எது என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க .