Home Tags Santhanam

Tag: Santhanam

மீண்டும் காமெடியனாக நான் தயார்!!… மனம் திறந்த சந்தானம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்.

மீண்டும் காமெடியனாக நடிக்க தயாரான சந்தானத்தின் பேட்டி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. கோலிவுட் திரை வட்டாரத்தில் பிரபல முன்னணி காமெடி நட்சத்திரமாக ஜொலித்து தற்போது முன்னணி ஹீரோவாக மாஸ் காட்டி நடித்து வருபவர்...

அடுத்த படத்தில் நடிக்க தயாரான சந்தானம் – இயக்குனர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்.

நடிகர் சந்தானம் தற்போது அடுத்த படத்தில் நடிப்பதற்காக தயாராகியுள்ளார். அப்படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது முன்னணி ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சந்தானம்...

Gulu Gulu Movie FDFS Public Review

நடிகர் சூர்யா குறித்த கேள்வியால் கோபம் அடைந்த சந்தானம் https://www.youtube.com/watch?v=vl54nxdWzI0&t=1s

நடிகர் சூர்யா குறித்த கேள்வியால் கோபம் அடைந்த சந்தானம் – விமர்சித்து வரும் ரசிகர்கள்.

குலுகுலு படத்தின் விழாவில் நடிகர் சூர்யா குறித்த கேள்வியால் சந்தானம் கோபம் அடைந்துள்ளார். அதனை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் காமெடியானாக தனது பயணத்தை ஆரம்பித்த நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாக தொடர்ந்து...

பாஸ் என்கிற பாஸ்கரன் 2 உருவாகிறது.. யாரெல்லாம் நடிப்பார்கள்? வெளியான தகவல்

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா நயன்தாரா சந்தானம் என பல நடிப்பில் வெளியாகி பெரிய...

பங்கமாய் கலாய்த்த சந்தானம்🤣 – Gulu Gulu Movie Press Meet

அருண்மொழிவர்மன் எப்படி ராஜராஜ சோழன் ஆகிறான் – வரலாற்றை விளக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் புதிய வீடியோ https://www.youtube.com/watch?v=Da7sIWG32G8

சந்தானத்துக்காக பார்க்காமலே வாங்கிய படம் ‘குலுகுலு’ உதயநிதி கலகல பேச்சு

சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜ் நாராயணன் தயாரிப்பில், ’மேயாத மான் ’படப்புகழ் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “குலுகுலு”. சமீபத்தில் வெளியான இப்படத்தின்...

Gulu Gulu Official Teaser

Gulu Gulu Official Teaser | Santhanam | Rathna Kumar | Santhosh Narayanan | Raj Narayanan https://youtu.be/N84C39YiSKk

சந்தானத்தின் ‘குலு குலு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குலு குலு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த படம் ஜுன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'மேயாதமான்', 'ஆடை' ஆகிய படங்களை இயக்கிய...

Producer DG Gunanidhi Wedding Reception Photos

Selfie Movie Actor and Producer DG Gunanidhi Wedding Reception Photos