Home Tags Congress

Tag: Congress

“காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசாருக்கு விருது”: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்!

சென்னை: காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் காவல் துறை, லஞ்ச ஒழிப்புத்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை, ஊர்காவல் படை,...

“தவறான தகவல் தந்ததால், முதல்வர் பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும்” : திமுக தலைவர்...

சென்னை: தமிழகத்தில் நடைபெறும் கொலைகள் குறித்து தமிழக சட்டப்பேரவையில் தவறான தகவல் தந்ததற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். சட்டப்பேரவையில் தவறான தகவல்...

“நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் ‘அதிமுக’ மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்: துணை முதல்வர்...

மதுரை: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகித்து வரும் இவ்வேளையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்...

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலை!

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கியது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது. புதுச்சேரி காமராஜ்நகரில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் காலியாக...

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. மேலும் காலை 9 மணிக்கு மேல் முன்னணி நிலவரம் தெரியவரும். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு கடந்த 21-ம்...

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்!

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பல்கலைக் கழகத்தின் நிறுவனர் ஏ.சி. சண்முகம்...

நாங்குநேரி தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் தொடங்கியது!

நாங்குநேரி: பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நாங்குநேரி தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கி, நடந்து வருகிறது. 51 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்க உள்ளது.. இந்நிலையில் தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க ஆளுநர் பன்வாரிலால்...

சென்னை: ராஜுவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற...

சீமான் பேசியது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு!

நாகர்கோவில்: ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக சீமான் பேசியது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். விக்ரவாண்டியில் கடந்த 13-ம் தேதி இரவு பிரச்சாரம் மேற்கொண்ட போது, நாம் தமிழர்...

மு.க.ஸ்டாலினை பற்றி இப்படியா விமர்சிப்பது.?!! அன்புமணி ராமதாஸ் செய்த வேலை!

விக்கிரவாண்டி: "நான் ஸ்டாலினுக்கு ஒரு புது பேரு வெச்சிருக்கேன், புளுகுமூட்டை ஸ்டாலின்.. வாயை திறந்தால் பொய்.." இவ்வாறு பிரச்சாரத்தில் அன்புமணி ராமதாஸ் திமுக தலைவர் ஸ்டாலினை சரமாரியாக விமர்சித்துள்ளார். விக்ரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக...