Tag: Congress
திமுக கூட்டணிக்கு நோ?? புதிய அஸ்திரத்தை கையிலெடுக்கும் ராகுல் – பரபரப்பை கிளப்பிய தகவல்.!
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற திட்டமிட்டு வருவதாகவும் அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.
*ராகுல் காந்தியின் பிரச்சாரம் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியா வாக்கு வங்கியை ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்துள்ளது.
*ராகுலின்...
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு… ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. மேலும் இன்று பிற்பகல் ப....
உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிப்பு.. இரண்டு கட்டமாக நடக்க உள்ளது!
சென்னை: வரும் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் 2 கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது என்பது...
உள்ளாட்சி தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியீடு: தேர்தல் ஆணையம் தகவல்!
சென்னை: உள்ளாட்சி தேர்தல் தேதிகள் குறித்த அட்டவணை இன்று காலை 10 மணிக்கு தமிழக மாநில தேர்தல் அதிகாரி அறிவிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது .
தமிழகத்தில் சரியாக 3 வருடங்களுக்கு...
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக அவசர வழக்கு!
டெல்லி: உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன்பாக, உரிய சட்ட நடைமுறைகளை தேர்தல் ஆணையம் பூர்த்தி செய்யக்கோரி உத்தரவிட வேண்டும் எனவும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் உச்ச...
3 கிலோ தங்கம் கேட்பாரற்று இருந்தது… சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 3கிலோ மதிப்புள்ள தங்கம் கேட்பாரற்று கிடந்துள்ளது., தகவல் அறிந்து வந்த சுங்கத்துறை அதிகாரிகள், தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு மறைமுகமாக தங்க...
மாணவர்களின் தரத்தை உயர்த்த 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு!
சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் தரத்தை உயர்த்தவே 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது...
தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி தேர்வு!
சென்னை : தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி இன்று உதயமாக உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சி இன்று புதிய மாவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு, 2 வருவாய் கோட்டங்கள், 6...
சந்தர்ப்பவாத அரசியல் வேகமாக பயணிக்கிறது என்பதற்கு சாட்சி மகாராஷ்டிரா அரசியல்: ராமதாஸ் டுவீட்!
சென்னை: சந்தர்ப்பவாத அரசியல் எவ்வளவு வேகமாக பயணிக்கிறது என்பதற்கு சாட்சியாக மகாராஷ்டிரா அரசியல் உள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் என்சிபி-காங்கிரஸ்-சிவசேனா இணைந்து இன்று புதிய அரசை...
மறைமுக தேர்தல் கொண்டுவந்தது கண்டிக்கத்தக்கது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!
சென்னை: மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் கொண்டு வந்தது கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த அமைச்சரவை...