விடாமுயற்சி படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!!

விடாமுயற்சி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை…

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடித்திருக்கும் 'வா வாத்தியார்' எனும் படத்தில் இடம்பெற்ற 'உயிர் பத்திக்காம..' எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நலன் குமாரசாமி…

புதிய கார் வாங்கிய சீரியல் நடிகை கண்மணி மனோகரன்.. குவியும் வாழ்த்து.!

கண்மணி மனோகரன் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாரதிகண்ணம்மா. இந்த சீரியலில் வில்லத்தனமாக பயணத்தை தொடங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கண்மணி மனோகரன். அதனைத்…

விஜய் படத்திற்கு போட்டியாக, சிவகார்த்திகேயன் படம் ரீ ரிலீஸ்?

சச்சினுக்கு போட்டியாக ரஜினி முருகன் வருகிறார். இது பற்றிப் பார்ப்போம்.. கடந்த 2016-ம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது 'ரஜினி முருகன்'. இப்படத்தில், சிவகார்த்திக்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியானார். படத்தில்,…

தனுஷுக்கு ஓகே, சிம்புவுக்கு நோ, ஏன் இப்டி?: அனிருத்திற்கு ரசிகர்கள் கேள்வி

அனிருத்துக்கு, சிம்பு ரசிகர்கள் கேள்விக்கணை விடுத்துள்ளனர். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. சிம்பு பிறந்த நாளில் வெளியான, சிம்புவின் 49-வது படம், 50-வது படம் மற்றும் 51-வது படம் என்பது தெரிந்ததே. இந்த 3 படங்களில் 50-வது படத்திற்கு யுவன்…

85 வயதில் கவுண்டமணி ஹீரோவாக நடித்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’: பப்ளிக் ரிவ்யூ

சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தை பார்த்த பொதுமக்கள் கவுண்டமணியை மீண்டும் திரையில் பார்ப்பதே மகிழ்ச்சியாக உள்ளது என சந்தோஷித்து உள்ளனர். அவர் ஏன் கடந்த 10…

காதலர் தினத்தை முன்னிட்டு, திரிஷா வீட்டுக்குள் குடியேறிய புதியவர்

லவ்வர் டே அன்று தனது வீட்டுக்கு 'ஒருவரை' அழைத்து வந்துள்ளார் திரிஷா. இது பற்றிய விவரம் காண்போம்.. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'விடாமுயற்சி' படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. இதை ஈடு செய்யும் விதமாக…

‘ஃபயர்’ திரைப்படம் எப்படி?: இயக்குனர் டி.ராஜேந்திரன் வெளியிட்ட பதிவு

'ஃபயர்' திரைப்படம் குறித்து டி.ராஜேந்தர் தெரிவித்துள்ள தகவல் பார்ப்போம்.. 'ஃபயர்' திரைப்படம், காதலர் தினத்தை முன்னிட்டு தியேட்டரில் வெளியாகி, பெண்கள் உட்பட அனைவரும் பாராட்டி வருகிறார்கள். நல்ல மெசேஜ் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.…

எங்களது ரிலேஷன்ஷிப் தொடரும்: ஜி.வி.பிரகாஷ் பற்றி சைந்தவி

'இல்லறத்தில் பிரிந்தாலும், இசையால் இணைந்திருக்கிறோம்' என்கிறார் சைந்தவி. இது குறித்த இசைக்காதல் காண்போம்.. ஜி்.வி.பிரகாஷ்-சைந்தவி காதல் தம்பதியர் தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக நகர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அன்வி என்ற மகளும்…