புதிய கார் வாங்கிய சீரியல் நடிகை கண்மணி மனோகரன்.. குவியும் வாழ்த்து.!
கண்மணி மனோகரன் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாரதிகண்ணம்மா. இந்த சீரியலில் வில்லத்தனமாக பயணத்தை தொடங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கண்மணி மனோகரன்.
அதனைத் தொடர்ந்து அமுதாவும் அன்னலட்சுமி, மகாநதி போன்ற சில சீரியல்களிலும் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் அஸ்வத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் தற்போது குடும்பத்துடன் சென்று புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
இந்த வீடியோவை கண்மணி மனோகரன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram