Kadhalum Mothalam Movie Launch | Tamil Cinema Event Stills | Cinema Gallery | Cinema Latest Gallery | Tamil Cinema Function
Kadhalum Mothalam Movie Launch

Kadhalum Mothalam Movie Launch held at Chennai.

ரங்கராஜ் பாண்டேவை அதிர்ச்சியாக்கிய புகைப்படம் – வேண்டுகோளுடன் அவர் பதிவிட்ட ட்வீட்.!

Kadhalum Mothalam Movie Launch
Kadhalum Mothalam Movie Launch

விஜய், அஜித்திடம் இருந்து வித்தியாசப்படும் சூர்யா – கலக்கலான என்.ஜி.கே அப்டேட்!

Kadhalum Mothalam Movie Launch
Team at Kadhalum Mothalam
Kadhalum Mothalam Movie Launch
Kadhalum Mothalam Tamil Movie

அண்ணியுடன் முதல்முறை ஒரு படம் – உருக்கமாக பதிவிட்ட கார்த்தி; புகைப்படம் உள்ளே!

Kadhalum Mothalam Movie Launch
Kadhalum Mothalam Movie Launch Stills

அரண்மனை கிளி ஜானுவுக்கு கல்யாணம் ஆகிடுச்சு… அவரது கணவர் இவர் தான் – புகைப்படத்துடன் இதோ.!

புதுமுகங்கள் நடிக்கும் “காதலும் மோதலும் “

புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குனர் சதீஷ் இயக்குகிறார்.அறிமுக கதாநாயகனாக அமுதன், சுமாபூஜாரி, அங்கணா, தீர்தா கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

இப்படத்தினை யூனிக் சினி கிரேஷன் சார்பில் ரவ்னக் தயாரிக்கிறார். இப்படத்திற்கு மோகன்குமார் ஒளிப்பதிவு செய்ய ஜஸ்டின் பிரொன்டோஸ் படத்தொகுப்பு மேற்கொள்ள கிறிஸ்டி இசையமக்கிறார். இப்படத்திற்கு சண்டை பயற்சியாளராக டேன்ஜர் மணி பணியாற்றுகிறார்.

இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்குகிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பேரரசு மற்றும் தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்கத்தின் தலைவர் திரு.விஜயமுரளி ஆகியோர் கலந்துகொண்டு படகுழுவினரை வாழ்த்தினர்.