Aranmanai Kili Janu Family : Monisha Arshak | Neelima Rani | Vijay TV | Kollywood | Tamil Cinema | Latest Cinema News | Cinema News

Aranmanai Kili Janu Family :

அரண்மனை கிளி ஜானுவுக்கு திருமணம் ஆகி விட்டது, அவருடைய கணவரின் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அரண்மனை கிளி சீரியலில் நாயகியாக ஜானு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா.

ரசிகர்களை சோகமாக்கிய நேர்கொண்ட பார்வை படக்குழு, பதில் அஜித் ரசிகர்கள் செய்த வேலை – முழு விவரத்துடன் இதோ.!

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான குலதெய்வம் சீரியலிலும் நடித்திருந்தார். சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய பெர்சனல் விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

என்னுடைய அக்காவும் சின்னத்திரை நடிகை தான், குலதெய்வம் சீரியலுக்கு ஆடிஷன் நடந்த போது சும்மா ட்ரை பண்ணி பார்க்கலாம் என கலந்து கொண்டேன். ரெண்டு பேருமே செலக்ட் ஆகிட்டோம்.

எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு, என் கணவர் கேரளாவில் தொழிலதிபரா இருக்காரு. எங்க வீட்டில் அரண்மனை கிளி சீரியலில் நடிக்க முழு சுதந்திரம் கொடுத்திருக்காங்க.

நீங்களா இப்படி? – படு மாடர்னாக மாறிய செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மி – ஷாக்காக்கும் புகைப்படம்.!

சீரியலுக்கு என்ன ட்ரஸ் போடலாம்னு சூஸ் பண்றதுல என் மாமியார் எனக்கு நல்ல பிரண்ட்டா இருக்காங்க என கூறியுள்ளார்.

இதோ மதுமிதாவும் அவரது கணவரும் இருக்கும் புகைப்படம்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.