Senthil Ganesh

Senthil Rajalakshmi : நீங்களா இப்படி என ரசிகர்கள் வாய் பிளக்கும் வகையில் படு மாடர்னாக மாறியுள்ளனர் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி.

பிரபல தொலைகாட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்களை பாடி பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி.

அஜித்தை போலவே தளபதி 63-ல் வித்தியாசமான பெயரில் விஜய் – பெயருடன் லீக்கான தகவல்.!

இவர்கள் இருவரும் தற்போது திரைப்படங்களிலும் பாட தொடங்கி விட்டனர். விஸ்வாசம் படத்தில் கூட இருவரும் இணைந்து பாடி இருந்தனர்.

இதுவரை தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை மற்றும் புடவையிலேயே பார்த்து பழகி போன இவர்களை மாடர்ன் உடையில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆம், Mr. சின்னத்திரை என்ற பெயரில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிக்காக தான் இவர்கள் இவ்வாறு மாறியுள்ளனர்.

இது தான் ரியல் கிளைமேக்ஸ், ஜானுவை கட்டி அணைத்த ராம் – 96 படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம்.!

இதோ அந்த புகைப்படங்கள் :

Senthil Rajalakshmi Senthil Rajalakshmi

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.