NKP Movie Updates : Thala AJith | Vidya Balan | Kollywood | | Tamilcinema | Latest Cinema News | Event Video | kalakkalCinema | H.Vinoth

NKP Movie Updates :

NKP Movie Updates :  நேர்கொண்ட பார்வை படக்குழு தொடர்ந்து ரசிகர்களை ஏங்க வைத்து வருவதால் பதிலுக்கு ரசிகர்கள் அவர்களது வேலையை காட்டியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வாருகிறார்.

இந்த படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஏங்கி கொண்டிருக்கின்றனர், அப்டேட் ஏதும் வராதா என காத்துக் கொண்டிருக்கின்றனர்.

SAC படத்தில் நாயகியான பிக் பாஸின் செல்லக்குட்டி – ஹீரோ யார் தெரியுமா?

ஆனால் படக்குழுவோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டதோடு சரி அமைதியாகவே இருந்து வருகின்றனர்.

இதனால் சோகமான ரசிகர்கள் #WeWantNKPUpdates, #NerkondaPaarvaiUpdateWanted என பல ஹேஸ்டேக்குகளை கிரியேட் செய்து அதனது ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இனியாவது அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களின் ஏக்கத்தை தீர்க்குமா நேர்கொண்ட பார்வை டீம்?

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.