“படத்துல சம்பவம் இல்ல படமே சம்பவம் தான்”தெறிக்கவிடும் குட் பேட் அக்லி படத்தின் ட்விட்டர் விமர்சனம்..!
குட் பேட் அக்லி படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் என்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் நிலையில் காலையிலிருந்து ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பட்டையை கிளப்பி வருகின்றனர்.
தற்போது முதல் காட்சி முடிந்திருக்கும் நிலையில் படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளதாகவும், சிலர் சம்பவம் படத்தில் இல்லை படமே சம்பவம் தான் என்றும் சொல்லியுள்ளனர்.
சில twitter விமர்சனங்கள் இதோ உங்களுக்காக..




