குக் வித் கோமாளி சீசன் 6 குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

குக் வித் கோமாளி சீசன் 6 குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

cook with comali season 6 latest update

cook with comali season 6 latest update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்து சீசன்கள் முடிந்த நிலையில் ஆறாவது சீசன் தொடங்க உள்ளது.

முதல் நான்கு சீசன்கள் செஃப் பட் மற்றும் செஃப் தாமு இணைந்து ஜட்ஜ் ஆக இருந்தனர் ஆனால் ஐந்தாவது சீசனில் இருந்து மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் செப் தாமு இணைந்து நடத்தி வருகின்றனர்.

இது சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் நடக்கும் காமெடி விஷயங்களுக்கு பல ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஏற்கனவே விரைவில் குக் வித் கோமாளி தொடங்கும் என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அதற்கான ப்ரோமோ சூட்டிங் நடந்து முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

விரைவில் இது குறித்த வீடியோ வெளியாக உள்ளது.

cook with comali season 6 latest update

cook with comali season 6 latest update