பாக்யா கேட்ட கேள்வி, சுதாகர் சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

Web Ads

பாக்யாவின் கேள்விக்கு சுதாகர் பதில் கொடுத்துள்ளார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 22-04-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 22-04-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி இனியா டூர் போகப்போகும் விஷயத்தை ஜெனி மற்றும் செழியன் இடம் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க எழில் மற்றும் பாக்கியா இருவரும் வீட்டுக்கு வருகின்றனர் எழில் பாக்யாவிடம் நீ இன்னொருவாட்டி நல்லா யோசிச்சுக்கோமா அது உன்னோட ரெஸ்டாரன்ட் நம்ம லீகலா மூவ் பண்ணா கண்டிப்பாக உன் கைக்கு வரும் என்று சொல்ல பாக்கியா எதுவும் பேசாமல் அமைதியாக வந்து விடுகிறார் உடனே ஈஸ்வரி பாக்யா காதில் படி இனியா டூர் போகும் விஷயத்தை பற்றி பேச அமைதியாக சென்றுவிட ஈஸ்வரி பாக்கியவை கூப்பிட்டு நான் என்ன செய்ய பேசிக்கிட்டே இருக்கேன் நீ பண்ண அமைதியா போற என்று சொல்லுகிறார்.

பிறகு இனியாவுக்கு நீ கல்யாணம் வேணாம்னு சொன்ன ஆனா இப்போ அவன் சந்தோஷமான வாழ்க்கையை தான் வாழ்ந்துகிட்டு இருக்கா வெளிநாட்டுக்கு டூருக்கு போக போறா அதனாலதான் உனக்கு சொல்ல போன் பண்ணா நீ எடுக்கலைன்னு சொன்னா என்று சொன்னேன் டென்ஷன்ல மறந்துட்டேன் என்று சொல்லிவிட்டு இனியா சந்தோஷமா இருந்தா எனக்கும் சந்தோஷம்தான் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுநாள் காலையில் பாக்யா கிச்சனில் காய்கறி வெட்டிக் கொண்டிருக்கிற எழில் நான் உனக்கு காபி போட்டு தரட்டுமா என்று கேட்க வேண்டாம் என சொல்லுகிறார் எனக்கும் சேர்த்து நானே போடுறேன் என காபி போட ஈஸ்வரி வருகிறார். எதுக்கு எப்ப பாத்தாலும் மூஞ்ச உம்முனு வெச்சிருக்க என்று கேட்டுவிட்டு இனியாவும் மாப்பிள்ளையும் இன்னிக்கி டூர் போறாங்க அதனால நீயும் கோபியும் போய் பார்த்துட்டு வந்துடுங்க என்று சொல்லுகிறார்.

ஆனால் பாக்யா நான் போயிட்டு வரேன் உங்க பையனுக்கு கூட்டிட்டு எல்லாம் போக முடியாது என்று சொல்ல ஈஸ்வரி கோபமாக ஆளுக்கு வர இனியா,நிதிஷும் வருகின்றனர் உடனே சந்தோஷப்பட்டு பாக்கியா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வந்து பேசிக் கொண்டிருக்க பாக்யா அவர்களுக்கு காபி கொடுக்கிறார். பேக்கிங் எல்லாம் முடிஞ்சிடுச்சா இனியா என்று ஜெனி கேட்க எல்லாம் எடுத்து வச்சுட்டேன் என்று சொல்லுகிறார் பிறகு நித்தீஷ் இனியா எனக்கு காபி போட்டு கொடுத்தா என்று சொல்ல அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். என்னன்னு தெரியல இனிய அப்செட்டா இருக்கா என்று சொல்ல பாக்கியா என்னாச்சு இனியா என்று கேட்க, ஒரு மாசம் உங்கள எல்லாம் பாக்காம எப்படி இருக்க போறேன்னு தெரியலம்மா என்று சொல்லுகிறார் அதுக்கு என்ன போன் பண்ணு வீடியோ காலில் பேச வேண்டியதுதானே என்று பாக்யா சொல்லுகிறார். என்ன இருந்தாலும் நேர்ல பாக்குற மாதிரி வராது இல்லம்மா என்று சொல்ல 25 நாள் தானே கண்ணை மூடி திறக்கறதுக்குள்ள போயிடும் என்று சொல்லுகிறார்.

உடனே இனியா எனக்கு இங்க கொஞ்சம் டிரஸ் எடுக்க வேண்டியது இருக்கு நான் எடுத்துக்கிறேன் என்று சொல்லி வர பாக்கியா அழைத்துச் சென்று துணிகளை எடுத்து வைக்கிறார். நீ ஒரு தாட்டி சொன்னல யூரோப் புல்லா சுத்தி பாக்கணும் என்று ஆனா இப்ப பத்தியாவது நடக்க போகுது கிடைக்காம அங்க நடக்குற மொமண்ட் சந்தோஷமா என்ஜாய் பண்ணு இனியா என்று சொல்லுகிறார். உன்ன அங்க நல்லா தானே பாத்துக்கிறாங்க என்று கேட்க என்னுமா திருப்பி திருப்பி இதுவே கேட்டுக்கிட்டு இருக்க என்று கேட்கிறார் எனக்கு கம்பர்ட்டபிள் இருக்க என்ன பண்ணனும் எல்லாமே பண்றாங்க என்று சொல்லி பாக்கியாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார்.

மறுபக்கம் சுதாகர் ரெஸ்டாரண்டுக்கு வந்து இந்த லைட்டை மாத்தணும் இந்த கலர மாத்தணும் என்று பேசிக்கொண்டு இருக்கார் செல்வி என்ன சார் என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க, இங்க மேனேஜர் யாரும் இல்லையா என்று கேட்க அதெல்லாம் யாரும் இல்ல பாக்யாக்கா தான் பாத்துக்கோ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பாக்யா வந்து விடுகிறார். என்ன விஷயம் என்று கேட்க போர்டு மாத்தணும் பெயிண்ட் அடிக்கணும் இன்டீரியர் ஒர்க் செய்யணும் என்று பேச முதல்ல பேர் மட்டும் தானே சேஞ்ச் பண்ணுவீங்க வேற எதுவும் பண்ண மாட்டேன்னு சொன்னீங்க இப்ப எதுக்கு இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க அது மட்டும் இல்ல இன்னும் ரெண்டு நாள்ல இனாகிரேஷன் வச்சு எங்களுடைய ஆட்களோ இந்த ரெஸ்டாரண்டுக்கு வந்துருவாங்க உங்களோட ஆட்களுக்கு வேலை இருக்காது என்று சொல்லுகிறார். மேனேஜ்மென்ட் நாங்க பார்த்துப்போம் என சொல்ல பாக்கியா அதிர்ச்சடைகிறார். பாக்யா என்ன கேட்கிறார்? அதற்கு சுதாகரின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 22-04-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 22-04-25