விஜய் சேதுபதி நடிப்பில் ‘பாக்கெட் நாவல்’ பட அப்டேட்ஸ்..
Author
Suresh 2509 posts 0 comments
ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் இணைந்துள்ள பிரபல கூட்டணியின் பட தகவல்கள் பார்ப்போம்..
'சூப்பர் டீலக்ஸ்' படத்துக்குப் பிறகு, தியாகராஜன் குமாரராஜா மற்றும் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்துக்கு ‘பாக்கெட் நாவல்’ என்று…
விக்ரம் நடிப்பில் ‘மகான்-2’ படம்: கார்த்திக் சுப்பராஜ் அப்டேட்ஸ்..
புதுமுகங்களின் நடிப்பில் திரைப்பட விழாக்களுக்காக படமொன்றை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். அதற்குப் பிறகு யாருடைய படத்தை இயக்கவுள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
அவரிடம் ‘மகான் 2’ உருவாகுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு…
நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு, திரிஷா வக்கீல் நோட்டீஸ்..
'அரசியலில் விஜய்க்கு அனுபவம் இல்லை' என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். 'விஜய் தன் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். முதலில் திரிஷா வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். அதன் பிறகு ஏதாவது நடக்கலாம்' என அவர் மேலும்…
வரலட்சுமி சரத்குமார் இயக்குநராகும் ‘சரஸ்வதி’ பட அப்டேட்ஸ்..
நடிகை வரலட்சுமி சரத்குமார், தனது சகோதரி பூஜா சரத்குமாருடன் இணைந்து தோசா டைரீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் ‘சரஸ்வதி’ என்ற படத்தை தயாரிக்கின்றனர்.
இப்படம் மூலம் இயக்குநராகும் வரலட்சுமி சரத்குமார், முதன்மை…
தனுஷுடன் ரிலேஷன்ஷிப்: மிருணாள் தாக்குர் விளக்கம்..
மிருணாள் தாக்குர், தான் முதல் முறையாக சித்தாந்த் சதுர்வேதியுடன் சேர்ந்து நடித்த 'தோ தீவானே ஷெஹர் மெய்ன்' படத்தை பிப்ரவரி 20-ந்தேதி தியேட்டர்களில் பார்த்து ரசிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த படத்தை விளம்பரம் செய்ய செல்லும் இடங்களில்…
அஜித் நடிப்பில் 5-வது படம்: இயக்குநர் சிவா அப்டேட்ஸ்..
அஜித் தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்…
- Advertisement -
புது காதலியுடன் விஜய் வர்மா; சிவ வழிபாட்டில் தமன்னா..
நடிகை தமன்னா மற்றும் நடிகர் விஜய் வர்மா ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். எங்கு சென்றாலும் இருவரிடமும் எப்போது திருமணம் என்கிற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதமாக இருவரும் ஜோடியாக காணப்படாததால்…
குஷ்பூ மகள் அவந்திகா நடிக்கும் ‘ஆரம்பம்’ பட அப்டேட்ஸ்..
குஷ்பூவின் மகள் அவந்திகா மலையான சினிமாவில் 'ஆரம்பம்' படம் மூலம் அறிமுகம் ஆகிறார். சுஜேஷ் ஈப்பன் இயக்குகிறார். அவந்திகாவுக்கு அம்மாவாக நடிக்கிறார் சரிதா.
இந்த படத்தின் பூஜை கேரளாவில் நடந்தது. தமிழ் மற்றும் மலையாளத்தில் ரிலீஸாகவிருக்கும்…
சவாலை எதிர்கொள்வது மகிழ்ச்சியை தருகிறது: மாளவிகா மோகனன் பேச்சு..
பிரபாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்படம், தெலுங்கு, தமிழ், இந்தியில் ஜனவரி 9-ந்தேதி வெளியானது. இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்திகுமார் என பலர் நடித்துள்ளனர். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இப்படம்…
லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ; வைரல்..
தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தற்போது முன்னணி இயக்குநராக திகழ்ந்து வருகிறார். கூலி படத்தை தொடர்ந்து கைதி-2 படப்பிடிப்பு என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படம் மேலும் தாமதமாகும் என கூறப்படுகிறது.…