ஸ்லம்டாக் மில்லியனர்-2 ஹாலிவுட் படம் ஸ்டார்ட்: மீண்டும் ஆஸ்கர் விருதுகளை அள்ளுமா?

இந்திய வாழ்வியலை, கதையின் கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரிய ஹாலிவுட் சினிமா ஸ்லம்டாக் மில்லியனர். இப்படம், உலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. படம், இந்தியாவின் கான் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியை ஒட்டி, மும்பை தாராவியில் வாழும் மக்களின்…

நம் அனைவருக்கும் சில மனநலப் பிரச்சினைகள் உள்ளன: ஏ.ஆர்.ரகுமான் கருத்து

'மனநலப் பிரச்சினை, இங்கே அனைவருக்குள்ளேயும் இருக்கிறது' என ஏ.ஆர்.ரகுமான் பேசியுள்ளார். இது குறித்த தகவல் காண்போம். இந்திய சினிமாவையும் கடந்து, உலகளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவருக்கும் சாய்ரா பானுவுக்கும் இடையே 1995 ஆம்…

கர்மா சும்மா விடாது: தனுஷ் மீது நயன்தாரா மறைமுகமாய் சாபம்?

தனுஷை, நயன்தாரா கடுமையாக சபித்து பதிவு போட்டிருப்பதாக, இணையதளவாசிகள் கருத்து தெரிவிப்பது வைரலாகி வருகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம். தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையாளர் தனுஷ். அதேபோல், மிகச் சிறந்த நடிகை நயன்தாரா. இந்நிலையில்,…

15 வருடங்களுக்கு பிறகு ‘தல’ அஜித்தின் கார் பந்தயம் தெறிக்கட்டும்: ரசிகர்கள் உற்சாகம்..

'தல' அஜித், சுமார் 15 வருடங்களுக்கு பிறகு கார் ரேஸிங்கில் கலந்து கொள்கிறார். இது குறித்த தகவல்கள் வருமாறு: அஜித் நடிப்பில் விடாமுயற்சி படம் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. 'குட் பேட் அக்லி' படம் விரைவில் முடிவடைந்து பொங்கல் வெளியீடாக…

நடிகை சமந்தாவுக்கு அர்ஜூன் கபூர் மீது காதல் என்றால், திருமணம் எப்போது?: வைரலாகும் கேள்விகள்..

நடிகர் நாக சைதன்யாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறும் சூழலில், அவரைப் பிரிந்த சமந்தாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என நெட்டிசன்கள் கணித்து சொல்கின்றனர். இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. நடிகை சமந்தா, புஷ்பா படத்தில் ஆடிய ஆட்டம்…

‘சொர்க்க வாசல்’ படத்தின் கதை யாருடையது?: கோலிவுட்டில் தெறிக்கும் சர்ச்சை..

ஒரு திரைப்படத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் பட்ஜெட்டை விட, ஸ்கிரிப்ட் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த ஸ்கிரிப்ட் உருவாக செமையான கதைக்கரு அமைய வேண்டும். இப்ப எதுக்கு இந்த விளக்கம்னா 'சொர்க்கவாசல்' படத்தின் கதை யாருடையது? என வெடித்த…

விஜய் சேதுபதி-திரிஷா மீண்டும் இணையும் ’96’ திரைப்படத்தின் 2-ம் பாகம் அப்டேட்..

பள்ளிப்பருவத்தில் காதல் பூப்பது இயல்பான நிகழ்வுதான். அதனை மிக அழகாக திரையில் வாழ்ந்த படைப்பு தான் 96 திரைப்படம். 20 வருடங்களுக்கு பின்னர், மீண்டும் சந்திக்கும் அந்த பள்ளிப் பருவ மாணவ-மாணவியர்களின் உணர்வியலை 96 படம், கவிதையாக சொல்லியது…

நடிகர் ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து வழக்கில் சமரச தீர்வு ஏற்படுமா?

தமிழ் சினிமாவில் படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகராக உயர்ந்தவர் ஜெயம் ரவி. தற்போது நீதிமன்றத்தில் உள்ள இவரது விவாகரத்து வழக்கு குறித்த தகவல்கள் காண்போம்.. நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 'பிரதர்' படத்தை அடுத்து ஜீனி, காதலிக்க நேரமில்லை, போன்ற…

சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாளில், ரசிகர்களுக்கு இரண்டு இனிய செய்திகள்..

தனது 73-வது வயதிலும் செம ஆக்டிவ்வாக அசத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அகவை நாளில், இரண்டு் அப்டேட்டுகள் வெளிவருகின்றன. அது குறித்துப் பார்ப்போம்.. ரஜினிகாந்தின் பிறந்த நாள் வருகிற டிசம்பர் 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ரஜினிகாந்தின்…

புஷ்பா-2 மூன்றரை மணிநேர படத்தை இப்போதே குறைத்து வெளியிடுவது நல்லது: நெட்டிசன்ஸ் கருத்து

'அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்' என்பது மூத்தோர் சொன்ன அனுபவ மொழி. இது தற்போது புஷ்பா-2 படத்திற்கும் பொருந்துமோ என எண்ணத் தோன்றுகிறது. அதாவது விஷயம் என்னன்னா.. புஷ்பா பட ஹிட்டை தொடர்ந்து இரண்டாம் பாகம் சுமார் 350 கோடி பட்ஜெட்டில்…