ஜாலியாக இருந்த ஒருத்தன்: ஜீவா நடிக்கும் ‘ஜியோ’ பட அப்டேட்ஸ்..

தமிழ் சினிமாவில் நகைச்சுவையுடன் கூடிய கதைக்களம் வரவேற்பு பெற்று வருகிறது. அவ்வகையில் எம்.ராஜேஷ் இயக்கிய வெளியான சிவா மனசுல சக்தி என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிக்கும்…

ஜனநாயகனை கொண்டாட வேண்டும்: சிவகார்த்திகேயன் பேச்சு..

சுதா கொங்​கரா இயக்கத்​தில் சிவ​கார்த்தி​கேயன் நடித்துள்ள ‘பராசக்​தி’ படம் வருகிற 10-ந்தேதி ரிலீஸாகிறது. இச்சூழலில் வெளியான டிரெய்லர் தற்போது கவனம் ஈர்த்துள்ளது. இப்படத்தில் ரவிமோகன், அதர்​வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதா​பாத்​திரங்​களில்…

ரம்யா கிருஷ்ணன் விவாகரத்து சர்ச்சைக்கு, முற்றுப்புள்ளி..

ரஜினிகாந்த் நடித்த 'படையப்பா' படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்படுகிறது. அத்தகைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ரம்யா கிருஷ்ணன். இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன், 2003-ல் இயக்குனர் கிருஷ்ண வம்சியை…

ரஜினி பகிர்ந்த நினைவலைகள்; வைரலாகும் நிகழ்வு..

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் 'தலைவர்-173' படத்தை 'டான்' பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார் என்பது உறுதியானது. இப்படம் பேமிலி ட்ராமா கலந்த கலகலப்பான படமாக இருக்கும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இதற்கிடையில்,…

இது அண்ணன்-தம்பி பொங்கல்: சிவகார்த்திகேயன் விளக்கம்..

சென்னையில் ‘பராசக்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் மணிரத்னம், வெற்றிமாறன், மிஷ்கின் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் சிவகார்த்திகேயன்…

‘ஜனநாயகன்’ படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல்?

விஜய்யின் கடைசிப்படமாக உருவாகியிருக்கும் ஜனநாயகன் படம் வருகிற 9-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது இப்படத்துக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு விநியோகஸ்தர்கள்…

யாரும் சுயமரியாதையை மட்டும் இழக்கவேண்டாம்: ரவிமோகன் பேச்சு..

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த ‘பராசக்தி’ படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக…

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படம் குறித்து தயாரிப்பாளர் தாணு அப்டேட்ஸ்..

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'அரசன்' படத்தை தயாரிக்கும் கலைப்புலி எஸ். தாணு படம் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, அரசன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஹீரோ கேரவனே போறது இல்லை என…

‘பராசக்தி’ படத்தின் டிரெய்லர் பற்றி, ஜி.வி.பிரகாஷ் அப்டேட்ஸ்..

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' படம் பொங்கல் விடுமுறையையொட்டி வருகிற 10-ந்தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையில் ‘பராசக்தி’ படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை…

ரஜினியின் 173-வது படத்தின் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி நெகிழ்ச்சிப் பதிவு..

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படத்தின் வெற்றியால் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி. நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிக்கும் ‘ரஜினி 173’ படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி என்பது அறிவிக்கப்பட்டு உள்ளது.…