அல்லு அர்ஜூன் நடிக்கும் அடுத்த படம்: இயக்குனர் யார் தெரியுமா?

புஷ்பா-2 படத்தின் மெகா ஹிட்டை தொடர்ந்து, அல்லு அர்ஜூனின் அடுத்த பட அப்டேட் குறித்து காண்போம்.. புஷ்பா-2 படம், ரிலீஸ் ஆன முதல் நான்கு நாட்களிலேயே பாக்ஸ் ஆபீஸில் ரூ.800 கோடி வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. இன்னும் சில நாட்களில் இப்படம்…

‘சூர்யா 45’ படத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான் விலகல்: புதிய இசையமைப்பாளர் கமிட்

நடிகர் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படத்தில், ஏ.ஆர்.ரகுமான் விலகியதையடுத்து, சாய் அபயங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்களை இயக்கிய நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி தற்போது…

ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிக்க, தனுஷின் (ரீல்) தம்பிக்கு வந்ததே வாய்ப்பு

'சில நேரங்களில், தேடும்போது கிடைக்காதது, தேடலை நிறுத்தும்போது தானாக கிடைத்து விடும். அதுபோல, இதோ ஓர் அதிர்ஷ்டம் ஒருவருக்கு நிகழ்ந்திருக்கிறது. ஆனால், அது தனுஷுக்கு அமையாத ஒரு வாய்ப்பு, அவரது ரீல் தம்பிக்கு கிட்டியிருக்கிறது. சரி,…

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், தனது காதலியை இன்று மணந்தார்

நடிகர் காளிதாஸுக்கும் ஜமீன் வாரிசான தாரிணிக்கும், இன்று திருமணம் இனிதாக நடைபெற்றது. இது குறித்த காதல் கல்யாண தகவல் பார்ப்போம். திரையுலகில், நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸும் தன் தந்தையை போலவே, மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் நடித்து…

அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா-2 படத்தின் மெகா வசூல் சாதனை: முழு விவரம்

கலெக்‌ஷனிலும் செம மாஸாக எகிறி வருகிறது புஷ்பா-2 படம். இது குறித்த விவரம் பார்ப்போம்.. சுகுமார் இயக்கி, அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா-2 திரைப்படம் ரூ.500 கோடிகளுக்கு மேல், செலவு செய்து உருவாக்கப்பட்டது. இப்படத்தில், அல்லு அர்ஜுன் சம்பளம்…

‘விடாமுயற்சி’ ரிலீஸ் பிரச்சினை: அஜித் ரசிகர்களின் குழப்பம் நீங்கியது

'தல' அஜித் நடித்த 'விடாமுயற்சி' படம் பொங்கல் பண்டிகையில் ரிலீஸாவதில் எந்த மாற்றமும் இல்லை என தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. இது குறித்த தகவல் வருமாறு: அஜித்குமார் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் 'விடாமுயற்சி' படத்தை லைகா…

- Advertisement -

இனி, அதிகாலை சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடையாது: அரசு உத்தரவு

தெலுங்கானா சினிமாவில், 'இனி அதிகாலை சிறப்புக் காட்சி கிடையாது' என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு: புஷ்பா-2 படம், கடந்த 5-ம் தேதி திரைக்கு வந்தது. முன்னதாக இப்படத்தின் ஸ்பெஷல் காட்சி, கடந்த 4-ம் தேதி தெலுங்கானா…

கீர்த்திகா உதயநிதி இயக்கிய ‘காதலிக்க நேரமில்லை’ படம் அப்டேட்

'வணக்கம் சென்னை' என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார் கீர்த்திகா உதயநிதி. தற்போது, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியிருக்கும் திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'. இத்திரைப்படத்தில் ஜெயம்ரவி நாயகனாக நடிக்க நித்யா மேனன், யோகி பாபு,…

‘தளபதி-69’ படத்தை இயக்கும் எச்.வினோத்திற்கு, ரசிகர்கள் கோரிக்கை: நிறைவேறுமா?

தளபதி விஜய்யின் கடைசிப் படமான 'தளபதி-69' பட இயக்குனர் எச்.வினோத்திற்கு, பேரார்வத்துடன் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அது என்ன என காண்போம்.. விஜய், தவெக கட்சி ஆரம்பித்து, விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டையும் சிறப்பாக நடத்திக் காட்டி,…

கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு, அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சம் நிவாரணம்..

புஷ்பா-2 படத்தின் கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு, அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: 'புஷ்பா' பட முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இரண்டாம் பாகம் ரிலீஸாகி,…