- Advertisement -

ரெண்டு ஆப்ஷன் குட்டா? பேடா? குட் பேக் அக்லி: திரை விமர்சனம்

நல்லவனா வாழ்ந்த கடைசிவரை நல்லவனாதான் வாழணும். ஆனா, நல்லாவே வாழமுடியாது போல. ஏன்னா, நடப்பது கலிகாலம். சரி, விஷயத்திற்கு வருவோம்.. மகனைக் காப்பாற்றவும் பகைவர்களை பழிவாங்கவும் ஓவர் ரிவெஞ்ச் எடுத்திருக்கும் ரெட் டிராகன்தான் 'குட் பேட் அக்லி'.…