போயஸ் கார்டன் இல்லத்தில் ரசிகர்களை சந்தித்த நடிகர் தனுஷ்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது 43-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார். தனுஷை சந்திக்க அதிகாலை முதலே…

இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது ‘மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை’ சார்பில் இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறார். நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தைச்…

சசிகுமாரின் வதந்தி வெப் சீரிஸ் சீசன் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் தொடரான ‘வதந்தி’யின் இரண்டாவது சீசன் தற்போது வெளியாகத் தயாராகியுள்ளது. ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடர், ஆகஸ்ட் 7 முதல் பிரைம்…

ஞானபீட விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு அமித்ஷா வாழ்த்து!

இந்திய இலக்கியத்தின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் ஞானபீட விருது இந்த ஆண்டு பிரபல தமிழ் கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 13-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில், மத்திய முன்னாள் அமைச்சர் கரண் சிங்,…

சினிமா மீதான தீராத காதல்… மீண்டும் வெள்ளித்திரைக்கு வரும் யுவா புஷ்பாகர்!

வெற்றிகரமான தொழிலதிபராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட நடிகர் யுவா புஷ்பாகர், சினிமா மீதான தனது தீராத காதலால் மீண்டும் திரையுலகில் களமிறங்க தயாராகி வருகிறார். வாழ்க்கை அனுபவம், தொழில்முறை ஒழுக்கம் மற்றும் நடிப்பின் மீதான ஆர்வத்துடன் தனது…

வேலவன் ஸ்டோர்ஸில் ‘சின்ன மருமகள்’ ஸ்வேதா ஷாப்பிங் – அசத்தும் ஆடை கலெக்‌ஷன்கள்!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘சின்ன மருமகள்’ தொடரில் தாமரைச்செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஸ்வேதா, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார்.…

வேலவன் ஸ்டோர்ஸில் நடிகை வனிதா விஜயகுமார் ஜாலி ஷாப்பிங் – குறைந்த விலையில் அசத்தும்…

சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் நடிகை வனிதா விஜயகுமார் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார். அங்கு இடம்பெற்றிருந்த விதவிதமான புடவை மற்றும் ஆடை கலெக்‌ஷன்களை பார்த்து ரசித்த அவர், தனக்குப் பிடித்த பல்வேறு…