இந்திய இளம் பெண்களுக்கு எதிரான வன்முறையை அம்பலப்படுத்தும் “ரெட் ஃப்ளவர்”

"ரெட் ஃப்ளவர்" - 2047AD வருடத்தில் இரக்கமற்ற எதிரிகளால் இந்திய இளம் பெண்களுக்கு நடக்கும் கொடூரமான சித்திரவதையை அம்பலப்படுத்துகிறது. நடிகர் விக்னேஷ் நடிக்கும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் பியூச்சரிஸ்டிக் அதிரடி திரைப்படமான ரெட்…