விடுதலை 2 : சூரி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

விடுதலை 2 படத்தில் நடித்த சூரி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Viduthalai Part 2 Movie Soori Salary Update

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக வளர்ந்து வருபவர் சூரி. இவரது நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விடுதலை. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க, விஜய் சேதுபதி,மஞ்சு வாரியார், கென் கருணாஸ், கௌதம் மேனன், ராஜீவ் மேனன் என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். சூரி இந்த படத்தில் நடிக்க 8 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Viduthalai Part 2 Movie Soori Salary Update
ilayarajaSooriVetrimaaranViduthalai Part 2 MovieViduthalai Part 2 Movie Soori Salary UpdateVijaysethupathiஇளையராஜாகென் கருணாஸ்சூரிமஞ்சு வாரியார்விடுதலை 2விஜய் சேதுபதிவெற்றிமாறன்