நம்ம வீட்டு பையன் சூரி 🔥
Vetrimaaran Speech ,soori ,viduthalai ,vetrimaaran ,mandadithanksmeet ,kalakkalcinema
Browsing tag
Vetrimaaran Speech ,soori ,viduthalai ,vetrimaaran ,mandadithanksmeet ,kalakkalcinema
Vetrimaaran Speech ,vetrimaaran ,soori ,Mandaadi ,MandaadiAudioLaunch ,kalakkalcinema
சிலம்பரசன் TR நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை தரமணியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், திட்டமிட்டபடி எந்தவிதத் தொய்வும் இன்றி படப்பிடிப்பு பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சிலம்பரசன் TR, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சந்தித்து, படத்தின் பணிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். ரசிகர்கள் […]
Ram, Vetrimaaran, Vegnesh shivan ,TrainAudioLaunch ,kalakkalcinema
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்வு கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தனுஷ், தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் மற்றும் மீண்டும் எப்போது படம் இயக்கப் போகிறார் என்பது குறித்த முக்கியமான அப்டேட்டுகளைப் பகிர்ந்து கொண்டார். வரிசைகட்டும் படங்கள்: தனுஷின் பிஸி காலண்டர் அடுத்து எப்போது படம் இயக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த தனுஷ், தற்போது தனது கைவசம் உள்ள படங்களின் பட்டியலை அடுக்கினார்: ராஜ்குமார் பெரியசாமி படம்: தற்போது இதன் படப்பிடிப்பில் […]
நடிகர் சூரி கதாநாயகனாகப் பரிணமித்த பிறகு, கதைத்தேர்வில் காட்டும் நேர்த்தி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வரிசையில், மீனவர் சமூகத்தின் வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்கமும் அறிமுகமும் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இந்தப் படத்தின் மூலம் சுகாஷ் என்பவர் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தை ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இதில் சத்யராஜ், மஹிமா நம்பியார், ரவீந்திரா விஜய், மிதுன் மற்றும் […]
சென்னை: லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய லெஜண்ட் சரவணன், படம் குறித்து பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். தனுஷ் – வெற்றிமாறன் பாராட்டு விழாவில் பேசிய லெஜண்ட் சரவணன், “இந்தப் படத்தைப் பார்த்த நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் படம் மிகவும் பிரம்மாண்டமாக வந்திருப்பதாகப் பாராட்டினார்கள். ‘ஜெயிலர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ போன்ற மிகப்பெரிய வெற்றித் […]
NeeliraTrailerLaunch ,Neelira ,vetrimaaran ,dhurandhar ,censorboard
Vetrimaaran Speech ,vetrimaaran ,dhanush ,kenkarunas ,ken ,youth ,youthPreReleaseEvent
அரசன் படம் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார் சமுத்திரக்கனி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார். அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா,விஜய் சேதுபதி, கிஷோர் குமார், சமுத்திரக்கனி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் இந்த படம் குறித்து […]