Browsing tag

இளையராஜா

மீண்டும் இணையும் மேஜிக் கூட்டணி! 32 ஆண்டுகளுக்குப் பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் – இளையராஜா!

தமிழ் திரையுலகில் பல காலத்தால் அழியாத காவியங்களை வழங்கிய சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் இசைஞானி இளையராஜா கூட்டணி, சுமார் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது. செய்தியின் முக்கிய விவரங்கள்: புதிய படம்: பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்திற்காக இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நட்சத்திரப் பட்டாளம்: இப்படத்தின் மூலம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் நாயகனாக அறிமுகமாகிறார். […]

மே.30-ந்தேதி இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி..

மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம் தந்த கொடை ‘இசைச் சித்தர்’ இளையராஜா. இசை சாம்ராஜ்யம் இளை​ய​ராஜா, ‘வேலியன்ட்’ எனும் தலைப்​பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனி​யின் நேரடி நிகழ்ச்​சியை லண்​டனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்​தி​னார். ராயல் பில்​ஹார்​மோனிக் இசைக்​குழு​வுடன் இணைந்து அவர் நடத்​திய இந்த சிம்​பொனி இசை நிகழ்ச்சிக்குச் சிறப்பான வரவேற்பு கிடைத்​தது. இதன் மூலம், ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனி எழுதி அதை அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் […]

இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் கொடுத்த இடைக்கால தடை..!

இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் இளையராஜா அதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி போன்ற பழமொழிகளில் வெளியான திரைப்படங்களுக்கு இசையமைத்து திரையுலகில் ஜாம்பவானாக இருந்து வருகிறார். இந்த நிலையில் சரிகம நிறுவனம் அவர்களின் கைவசத்தில் உள்ள 134 பாடல்களை இளையராஜா பயன்படுத்த சரிகம நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது அப்போது 1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் பல […]

விஜய் சேதுபதி நடிப்பில் ‘பாக்கெட் நாவல்’ பட அப்டேட்ஸ்..

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் இணைந்துள்ள பிரபல கூட்டணியின் பட தகவல்கள் பார்ப்போம்.. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்குப் பிறகு, தியாகராஜன் குமாரராஜா மற்றும் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்துக்கு ‘பாக்கெட் நாவல்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தில், விஜய் சேதுபதியுடன் கன்னட நடிகர் ராஜ் பி.ஷெட்டி, மாளவிகா மோகனன் மற்றும் கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே மாடர்ன் லவ் சென்னை வெப் தொடரில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘நினைவோ […]

இளையராஜாவின் பயோபிக்; தனுஷ் நடிக்கும் படம் எப்போது உருவாகும்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்க விரும்புவதாக ஷங்கர் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த பயோபிக் எப்போது தொடங்கும் என்பது இன்றும் கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையில் இளையராஜாவின் பயோபிக் படம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. இசைஞானி இளை​ய​ராஜா​வின் வாழ்க்கை கதை, திரைப்​பட​மாகிறது. இப்​படத்​துக்​கான தொடக்க விழா கடந்த 2024-ம் ஆண்டு சென்​னை​யில் நடந்​தது. கமல்​ஹாசன் உள்​ளிட்ட பிரபலங்​கள் இதில் கலந்து கொண்டனர். இளை​ய​ராஜா​வாக தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்​வரன் இயக்​கு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டது. தொடக்க விழாவுக்​குப் பிறகு […]

ஏ.ஆர்.ரகுமான் கூறிய கருத்து, சர்ச்சை..

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கூறிய கருத்து சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அவர் கூறும்​போது, ‘கடந்த 8 வருடங்​களாக இந்தி திரைப்​படத் துறை​யில் இசை அமைக்​கும் வாய்ப்​பு​கள் எனக்கு அதி​கம் கிடைக்​க​வில்​லை. இசைத் துறை, இனி இசைக்​கலைஞர்​கள் மற்​றும் இயக்​குநர்​களின் கைகளில் இல்​லை. கார்ப்​பரேட் கைகளில் உள்​ளது. படைப்​பாற்​றல் இல்​லாதவர்​களிடம் இப்​போது முடி​வெடுக்​கும் அதி​காரம் இருப்​ப​தால் பாகு​பாடு நில​வு​கிறது. எனக்கு வாய்ப்பு கிடைக்​காததற்கு மதரீதி​யான விஷய​மும் காரண​மாக இருக்கலாம். இது என் முகத்​துக்கு நேராக நடக்​க​வில்லை என்​றாலும், அது​ போன்ற விஷ​யங்​களைக் […]

விரைவில் அஜித் குமார் சாருக்காக இசையமைக்க போகிறேன்.. இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.!!

இசையமைப்பாளர் சாம் சி எஸ் இன் சமீபத்திய நேர்காணல் ஒன்று வைரலாகி வருகிறது. தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் போன்ற பல திரைப்படத்துறையில் இசையமைப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாம் சி.எஸ் இவர் தமிழில் கைதி, புரியாத புதிர் ,விக்ரம் வேதா ,அடங்க மறு, நம்பி விளைவு, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பாடல்கள் எவ்வாறு இருக்க வேண்டும் […]

‘குட் பேக் அக்லி’ படத்தில் இளையராஜா பாடல்கள் வழக்கு, கோர்ட் முடித்து வைப்பு..

அஜித் தற்போது மலேசியாவில் கார் பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், இவரது நடிப்பில் ஆதிக் இயக்கி வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில், தன் அனுமதியில்லாமல், ‘இளமை இதோ இதோ’, ‘ஒத்த ரூபாயும் தாரேன்’, ‘என் ஜோடி மஞ்ச குருவி’ ஆகிய பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்தது சென்னை உயர் நீதிமன்றம்.’ விசாரணையில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. […]

‘குட் பேக் அக்லி’ படத்தில் இளையராஜா பாடல்கள் குறித்த வழக்கு: ஜகோர்ட் உத்தரவு..

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வெளியான படம் ‘குட் பேட் அக்லி’ படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து, அடுத்த படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர். ‘குட் பேக் அக்லி பட’த்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். படத்தில் இளையராஜாவின் ‘ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி, இளமை இதோ இதோ’ உள்ளிட்ட பாடல்கள் இடம் பெற்றிருந்தன. இப்பாடல்களை தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும் அதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும், இளையராஜா […]

‘டியூட்’ படத்தில் இளையராஜா பாடல்களை நீக்க, ஐகோர்ட் உத்தரவு..

இசைஞானி இளையராஜாவின் திரைப்பாடல்கள் காலம் கடந்தும் நிலைத்து நிற்பவை. எந்தக் காற்றிலும் கலைந்து போகாதவை என்பது தெரிந்ததே. அவ்வகையில், இளையராஜா தனது பாடல்களுக்கான காப்புரிமைக்காக வழக்கும் தொடர்ந்து வருகின்றார். இது தொடர்பான நிகழ்வு பார்ப்போம்.. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் மாதீஸ்வரன் இயக்கிய ‘டியூட்’ திரைப்படத்தில், தனது இசையமைப்பில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த, ‘கருத்த மச்சான்’ மற்றும் ‘பணக்காரன்’ படத்தில் இடம் பெற்றிருந்த ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும்’ ஆகிய பாடல்களை […]