Browsing tag

இளையராஜா

மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் பயோபிக் படத்தில் நடிக்கிறார் தனுஷ்?

‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை; வெற்றி பெற்ற அனைவருமே புத்திசாலியில்லை’ என பாடிய நடிகர் சந்திரபாபுவை இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டும். சரி, விஷயத்திற்கு வருவோம்.. இந்திய அளவில் பயோபிக் படங்கள் அதிகளவில் உருவாகி வருகின்றன. அவ்வகையில் ‘நடிகையர் திலகம்’ (சாவித்திரி) மற்றும் தலைவி (ஜெ.ஜெயலலிதா) ஆகிய பயோபிக்குகள் அதிக வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றன. இந்நிலையில், இசைக்குயில் என அழைக்கப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக, ‘இசைஞானி’ இளையராஜாவின் இசைப்பயணம் மற்றும் வாழ்வியல் […]

கோவில் விவகாரம்..வதந்திகளை நம்ப வேண்டாம் இளையராஜா விளக்கம்..!

வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இளையராஜா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக ஜொலித்து வருபவர் இளையராஜா. இவர் ஆயிரத்திற்கும் மேல் பாடல்களை எழுதிப் பாடியுள்ளார். தமிழ் சினிமாவின் ஜாம்பவானாக இருந்து வருகிறார். தற்போது இவர் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலில் கருவறைக்குள் முன்புள்ள மண்டபத்தில் நுழைந்தபோது அவர் தடுக்கப்பட்ட நிலையில் மண்டபத்தின் அருகே நின்று கோவில் மரியாதையை ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு […]

நடிகர் சூரி இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்: படத்தின் ‘கதை’ பற்றிய விவரம்..

இயக்குனராக களம் காண இருக்கிறார் சூரி. அவர் இயக்கவிருக்கும் படத்தின் கதை குறித்த விவரம் காண்போம்.. திறன்மிகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை’ படத்தின் மூலம் ஹீரோவானார் சூரி. இதனைத் தொடர்ந்து, கொட்டுக்காலி, கருடன் என அடுத்தடுத்த படங்கள் வெளியாகின. இந்நிலையில், மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து முடித்துள்ள விடுதலை-2 படம் வரும் 20-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் கான்ஸ்டபிள் குமரேசன் என்ற கேரக்டரில் சூரி நடிக்க, விஜய் சேதுபதி […]

விஜயகாந்த் மகன் நடிக்கும் ‘படை தலைவன்’ டிரெய்லர்; இன்று அனிருத் வெளியிடுகிறார்..

மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் நடித்த ‘படை தலைவன்’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது. இது குறித்த தகவல் காண்போம்.. விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் ‘மதுரை வீரன்’ என்ற படத்தில் நடித்தார். ஒளிப்பதிவாளரான பி.ஜி.முத்தையா இப்படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். ‘மலேசியாவில் இருந்து சொந்த ஊர் மதுரைக்கு திரும்பும் கதாநாயகன், தன் தந்தையை கொன்றவர்களை பழி தீர்த்து, ஜல்லிக்கட்டு பந்தயத்தை மீட்டெடுக்கும் கதாபாத்திரத்தில் சண்முகப் பாண்டியன் நடித்திருந்தார். பின்னர், 2019-ல் ‘மித்ரன்’ என்ற […]

விஜய் சேதுபதியின் பொறுமைக்கு நன்றி: இயக்குனர் வெற்றிமாறன் நெகிழ்ச்சி

‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்பது போல, விஜய் சேதுபதி பற்றி இயக்குனர் வெற்றிமாறன் பேசிய வார்த்தைகள் வாசிப்போம்.. தமிழ்த்திரையின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரது முதல் படமான பொல்லாதன், ஆடுகளம், விசாரணை, அசுரன் போன்ற படங்கள் தனி முத்திரை பதித்தவை. இந்நிலையில், இவர் இயக்கியுள்ள ‘விடுதலை 2’ திரைப்படம் வரும் டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி, படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், பேசிய இயக்குநர் வெற்றிமாறன், ‘ஒரு […]

‘லப்பர் பந்து’ இயக்குனருடன், நடிகர் தனுஷ் புதிய கூட்டணி

பன்முகத்திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். தற்போது செம பிஸியான ஷெட்யூலில் இருக்கிறார். இத்தகு பரபரப்பான நிலையில் லப்பர் பந்து இயக்குனருடன் இணையவிருக்கிறார். இது குறித்த தகவல் அறிவோம்.. நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் அடுத்தடுத்து படங்களை இயக்கி வருகின்றார் தனுஷ். தன் ஐம்பதாவது திரைப்படமான ராயன் படத்தை தனுஷே இயக்கி நடித்திருந்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிறகு, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை என இரு படங்களை இயக்கி வருகின்றார் தனுஷ். மேலும், […]