Browsing tag

கென் கருணாஸ்

சிறுவயதிலிருந்தே எஸ்டிஆர் சாரின் பெரிய ரசிகன்.. நடிகர் கென் கருணாஸ் ஸ்பீச்..!

சிறுவயதிலிருந்தே எஸ் டி ஆர் சாரின் மிகப்பெரிய ரசிகன் என்று கென் கருணாஸ் தெரிவித்துள்ளார். நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த திரைப்படம் யூத்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் வெளியான முட்டை கலக்கி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி மற்றும் ரொமாண்டிக் ட்ராமாவாக உருவான இந்த திரைப்படத்தில் அனிஷ்மா அணில் குமார்,தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு, மீனாட்சி […]

கென் கருணாஸ் இயக்கி நடிக்கும் ‘யூத்’ படத்தின் அப்டேட்ஸ்..

கருணாஸின் மகன் கென் கருணாஸின் படம் பற்றிப் பார்ப்போம்.. பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த கென் கருணாஸ், சில மாதங்களுக்கு முன்பு தானே இயக்கி, நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார். இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிக்கப்பட்டு, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்துக்கு ‘யூத்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு திரையுலகினர் பலரும் கென் கருணாஸுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இப்படம் பிப்ரவரியில் வெளியாகும் என […]

நடிகர் கருணாஸின் மகன் இயக்கி ஹீரோவாக நடிக்கும் படம், அப்டேட்ஸ்..

பாலா இயக்கத்தில் வெளியான ‘நந்தா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கருணாஸ். பின்னர் அடுத்தடுத்த படங்களில் நடித்து ஹீரோவாகவும் உருவெடுத்தார். இந்நிலையில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது அவரே இயக்கி, படமொன்றில் நாயகனாக நடித்து வருகிறார். ‘காதலன்’ எனப் பெயரிட்டுள்ள இப்படத்தின் நாயகிகளாக ஸ்ரீதேவி, அனிஷ்மா மற்றும் ப்ரியன்ஷி யாதவ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதில் […]

விடுதலை 2 : ஐந்து நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

விடுதலை 2 படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக வளர்ந்து வருபவர் சூரி. இவரது நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விடுதலை. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க, விஜய் சேதுபதி,மஞ்சு வாரியார், கென் கருணாஸ், கௌதம் மேனன், ராஜீவ் மேனன் […]

விடுதலை 2 : சூரி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

விடுதலை 2 படத்தில் நடித்த சூரி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக வளர்ந்து வருபவர் சூரி. இவரது நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விடுதலை. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க, விஜய் சேதுபதி,மஞ்சு வாரியார், கென் கருணாஸ், கௌதம் மேனன், ராஜீவ் […]