சிறுவயதிலிருந்தே எஸ்டிஆர் சாரின் பெரிய ரசிகன்.. நடிகர் கென் கருணாஸ் ஸ்பீச்..!

சிறுவயதிலிருந்தே எஸ் டி ஆர் சாரின் மிகப்பெரிய ரசிகன் என்று கென் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

Big fan of STR sir since childhood.. Actor Ken Karunas speech..!

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த திரைப்படம் யூத்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் வெளியான முட்டை கலக்கி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

காமெடி மற்றும் ரொமாண்டிக் ட்ராமாவாக உருவான இந்த திரைப்படத்தில் அனிஷ்மா அணில் குமார்,தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு, மீனாட்சி தினேஷ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

சிறுவயதில் இருந்தே எஸ்டிஆர் சாரின் பெரிய ரசிகன் என்றும் அப்பா நடித்த படங்களை தியேட்டர்களில் பார்ப்பேன் அதே சமயங்களில் சிந்து சாருடன் அவர் இணைந்து நடித்த படங்களில் எனக்கு பிடித்திருந்தது என்று கூறியிருக்கிறார்.

இது மட்டுமில்லாமல் குத்து படத்தை சிம்பு சார எனக்கு மிகவும் பிடிக்கும் என்று அதன் பிறகு தான் அவரது ரசிகனாக மாறிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார் மேலும் 2000 களின் முற்பகுதியில் வந்த படங்களில் அவருடைய நெக் செயின், நெக் பேண்ட் , சிகை அலங்காரம் என அவரது ஸ்டைல் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Big fan of STR sir since childhood.. Actor Ken Karunas speech..!
ArasanBig fanBig fan of STR sir since childhood.. Actor Ken Karunas speech..!Ken KarunasLatest newsSilambarasanSTRYouthஅனிஷ்மா அணில் குமார்எஸ்டிஆர்குத்துகென் கருணாஸ்சுராஜ் வெஞ்சாரமூடுதேவதர்ஷினிமீனாட்சி தினேஷ்யூத்