Browsing tag

தேவதர்ஷினி

சிறுவயதிலிருந்தே எஸ்டிஆர் சாரின் பெரிய ரசிகன்.. நடிகர் கென் கருணாஸ் ஸ்பீச்..!

சிறுவயதிலிருந்தே எஸ் டி ஆர் சாரின் மிகப்பெரிய ரசிகன் என்று கென் கருணாஸ் தெரிவித்துள்ளார். நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த திரைப்படம் யூத்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் வெளியான முட்டை கலக்கி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி மற்றும் ரொமாண்டிக் ட்ராமாவாக உருவான இந்த திரைப்படத்தில் அனிஷ்மா அணில் குமார்,தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு, மீனாட்சி […]

மலையாளத்தில் எடுத்திருந்தால் கொண்டாடி இருப்பார்கள் ஆனால்.? இயக்குனர் பிரேம்குமார் பேச்சு.!!

மெய்யழகன் படம் குறித்து இயக்குனர் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 96 படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரேம்குமார்.அதனை தொடர்ந்து நடிகர் கார்த்திக் அரவிந்த்சாமி போன்ற முன்னணி நடிகர்களை வைத்து மெய்யழகன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் ராஜ்கிரன், ஸ்ரீதிவ்யா ,தேவதர்ஷினி, இளவரசு, கருணாகரன் ,சரண் சக்தி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் பிரேம்குமார் பேசியுள்ளார் அதாவது மெய்யழகன் படத்தை மலையாளத்தில் எடுத்திருந்தால் […]

நடிகர் டேனியல் பாலாஜி நடித்த ‘ஆர் பி எம்’ ( R P M) படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆர் பி எம் ‘ ( R P M )படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான மோசன் போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு ‘ஆர் பி எம் ‘ ( R P M )என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான மோஷன் போஸ்டரை […]