சாப்பாட்டுக்கு வழி இல்லன்னு எழுதாதீங்க ! பயில்வான் ரங்கநாதனை எச்சரித்த கங்கை அமரன்
BayilvanRanganathan ,ilayaraja ,yuvanshankarraja ,kalakkalcinema
Browsing tag
BayilvanRanganathan ,ilayaraja ,yuvanshankarraja ,kalakkalcinema
தமிழ் திரையுலகில் பல காலத்தால் அழியாத காவியங்களை வழங்கிய சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் இசைஞானி இளையராஜா கூட்டணி, சுமார் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது. செய்தியின் முக்கிய விவரங்கள்: புதிய படம்: பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்திற்காக இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நட்சத்திரப் பட்டாளம்: இப்படத்தின் மூலம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் நாயகனாக அறிமுகமாகிறார். […]
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் இளையராஜா அதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி போன்ற பழமொழிகளில் வெளியான திரைப்படங்களுக்கு இசையமைத்து திரையுலகில் ஜாம்பவானாக இருந்து வருகிறார். இந்த நிலையில் சரிகம நிறுவனம் அவர்களின் கைவசத்தில் உள்ள 134 பாடல்களை இளையராஜா பயன்படுத்த சரிகம நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது அப்போது 1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் பல […]
இன்று பவதாரிணி முதலாம் ஆண்டு நினைவு நாள். இது தொடர்பாக இளையராஜா வெளியிட்டுள்ள ஆடியோ விவரம் காண்போம்.. இசையுலகுக்கு கிட்டிய வரம் ‘இசைஞானி’ இளையராஜா. இவருக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என்ற மகன்களும் இசைத்துறையில் உள்ளனர். அதேபோல், பவதாரிணி என்ற மகளும் இருந்தார். அவரும் பின்னணிப் பாடகி, இசையமைப்பாளர் என இரு முகங்களை கொண்டிருந்தவர். பவதாரிணி மீது இளையராஜாவுக்கு பெரும் பிரியம் உண்டு. ஒட்டுமொத்த குடும்பத்தினரும் பவதா மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார்கள். இச்சூழலில், […]
படப்பிடிப்பில் கலந்துகொண்ட கங்கை அமரன் மயங்கி விழுந்ததால், தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள கங்கை அமரன், சிறந்த இயக்குனராகவும் அறியப்படுகிறார். நடிகர் பிரபு நடிப்பில் 1982-ம் ஆண்டு வெளியான ‘கோழி கூவுது’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கங்கை அமரன், எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, கரகாட்டக்காரன், கோயில் காளை, உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு (அண்ணன்) […]
ரீ ரிலீஸ் செய்யப்பட்ட தளபதி படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் தளபதி. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நாகேஷ், பானுப்பிரியா ,ஷோபனா, கீதா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி இணைந்து நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் […]
‘அன்னக்கிளி’ படத்தில் இளையராஜாவும் ‘ரோஜா’ படத்தில் ஏ.ஆர்.ரகுமானும் இசையமைப்பாளராக அறிமுகமாகும்போது, அவர்களின் இசை வல்லமையை அறிந்தவர் யார்? அதுபோல, புதியவர்களுக்கு கதவுகள் திறக்கட்டும். இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கெல்லாம் அனிருத் இசையமைத்து வருவதால் செம பிஸியில் இருக்கிறார். அடுத்த ஆண்டில் முதல் படமாக அஜித்தின் விடாமுயற்சி, ரஜினிகாந்தின் ‘கூலி’ கமல்ஹாசனின் இந்தியன் 3, விஜய்யின் தளபதி 69 போன்ற படங்களிலும் பணிபுரிந்து வருகிறார். மேலும், பாலிவுட்டில் ஷாருக்கான் […]
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. படைப்பினூடாக படைப்பாளியைக் கண்டடையும் முயற்சியில் திருவள்ளுவரும் இப்படத்தில் ஒரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலும் இத்திரைப்படத்தில் […]
விடுதலை 2 படத்தில் நடித்த சூரி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக வளர்ந்து வருபவர் சூரி. இவரது நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விடுதலை. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க, விஜய் சேதுபதி,மஞ்சு வாரியார், கென் கருணாஸ், கௌதம் மேனன், ராஜீவ் […]
இளையராஜா கோவிலுக்கு சென்ற நிகழ்வு குறித்த விவகாரத்தில், அமீருக்கு பேரரசு கண்டனம் விடுத்துள்ளார். இதன் விவரம் வருமாறு: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் அர்த்த மண்டபத்தில் இளையராஜாவை அனுமதிக்கவில்லை என்கிற சர்ச்சை கிளம்பிய நிலையில், அது வெறும் வதந்தி என இளையராஜாவே டுவிட் போட்டு அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உலக பிரசித்தி பெற்ற கோயில் என்பது அனைவரும் அறிந்ததே. இளையராஜாவுக்கு கோயில் சார்பாக மரியாதை செலுத்த கோயில் நிர்வாகிகள் அவரை அர்த்த மண்டபம் […]