Browsing tag

Soori

நடிகர் சூரியின் புதிய படம் – கிளாப் அடித்து தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான ‘சூரி 7’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பிரம்மாண்டமாகத் தொடங்கியது. நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் அடிக்க, ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் கவனம் ஈர்த்து வரும் நடிகர் சூரி, தற்போது முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கிறார். தற்காலிகமாக ‘சூரி 7’ […]

ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த வித்யா ராமராஜ்.. ரஜினிகாந்த், சூரி நேரில் பாராட்டு!

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்த தடகள வீராங்கனை வித்யா ராமராஜை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். வித்யா ராமராஜின் சாதனைகளைப் பாராட்டிய ரஜினிகாந்த், மேலும் பல வெற்றிகளைப் பெற தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் தலைவர் எம். செண்பகமூர்த்தி மற்றும் பயிற்சியாளர் நேபால் சிங் ஆகியோர் உடனிருந்தனர். அதேபோல், நடிகர் சூரியும் […]

ஏழு கடல் ஏழு மலை திரை விமர்சனம்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்ட மிகச் சில நடிகர்களை கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் “ஏழுகடல் ஏழு மலை”. பெயர் தெரியாத மூவர் கதை தான் இது. துபாயிலிருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பும் ஒரு குடும்பஸ்தன் (சூரி), தீபாவளி அன்று கூட்டம் இல்லாத ஒரு ரயிலில் ஏறுகிறார். ஏறிய பிறகு தான் தெரியும் அவசர அவசரமாக ஓடும் ரயிலில் ஏறி மிகப்பெரும் ஆபத்தை சந்திக்க போகிறோம் என்பது. […]

Yezhu Kadal Yezhu Malai Movie Review

Produced by Suresh Kamatchi and directed by Ram, Yezhu Kadal Yezhu Malai features a very small cast, including Nivin Pauly, Soori and Anjali. This is essentially the story of three unnamed characters. A family man (Soori), returning to his hometown from Dubai, boards a nearly empty train on Diwali. Only after getting on does he […]