புதிய கார் வாங்கியுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்.. விலை எவ்வளவு தெரியுமா?

புதிய கார் ஒன்று வாங்கியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்.

Music composer AR Rahman has bought a new car.. Do you know the price

ரோஜா படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கிய இவர் ஜென்டில்மேன், கிழக்கு சீமையிலே, திருடா திருடா, உழவன், காதலன் ,கருத்தம்மா, மே மாதம் ,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், படையப்பா, அழகிய தமிழ் மகன், ஜில்லுனு ஒரு காதல் போன்ற பல படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் ஒரு ஜாம்பவானாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைப் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார் இந்த திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது ஏ ஆர் ரகுமான் அவர்கள் மகேந்திரா XEV 9e என்ற காரை வாங்கியுள்ளார். இதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டு உள்ளார்.

இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

AR RahmanlatestupdateMusic composerMusic composer AR Rahman has bought a new car.. Do you know the price?new carTamil cinemaஉழவன்ஏ ஆர் ரகுமான்கருத்தம்மாகாதலன்கிழக்கு சீமையிலேதக் லைப்திருடா திருடாமகேந்திரா XEV 9eரோஜாஜென்டில்மேன்