Browsing tag

new car

புதிய கார் வாங்கியுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்.. விலை எவ்வளவு தெரியுமா?

புதிய கார் ஒன்று வாங்கியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். ரோஜா படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கிய இவர் ஜென்டில்மேன், கிழக்கு சீமையிலே, திருடா திருடா, உழவன், காதலன் ,கருத்தம்மா, மே மாதம் ,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், படையப்பா, அழகிய தமிழ் மகன், ஜில்லுனு ஒரு காதல் போன்ற பல படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் ஒரு ஜாம்பவானாக இருந்து வருகிறார். சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைப் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார் […]

புதிய கார் வாங்கிய சீரியல் நடிகை கண்மணி மனோகரன்.. குவியும் வாழ்த்து.!

கண்மணி மனோகரன் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாரதிகண்ணம்மா. இந்த சீரியலில் வில்லத்தனமாக பயணத்தை தொடங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கண்மணி மனோகரன். அதனைத் தொடர்ந்து அமுதாவும் அன்னலட்சுமி, மகாநதி போன்ற சில சீரியல்களிலும் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் அஸ்வத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் தற்போது குடும்பத்துடன் சென்று புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த வீடியோவை கண்மணி மனோகரன் அவரது இன்ஸ்டாகிராம் […]

புதிய கார் வாங்கிய கயல் சீரியல் நடிகை.. குவியும் வாழ்த்து..!

கயல் சீரியல் நடிகை புதிய கார் வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று கயல். கதாநாயகியாக சைத்ரா ரெட்டியும், கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வருகின்றனர். இந்த சீரியலுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவருக்கும் தெரியும். தற்போது பரபரப்பான கதை களத்துடன் இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. டிஆர்பியிலும் தொடர்ந்து மூன்றாவது இடத்தை பிடித்து வருகிறது. இந்த சீரியலில் சைத்ராவிற்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அபிநவ்யா. இவருக்கு திருமணம் […]

மூன்று முடிச்சு சீரியல் சுவாதி கொண்டே சொன்ன குட் நியூஸ்.,குவியும் வாழ்த்து..!

மூன்று முடிச்சு சீரியல் சுவாதி குட் நியூஸ் சொல்லி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் சுவாதி கொண்டே. இவர் நடிக்கும் நந்தினி கதாபாத்திரத்தில் என தனி ரசிகர் பட்டாளமே இருப்பது வழக்கம். தொடர்ந்து இந்த சீரியல் டிஆர்பியில் மூன்றாவது இடத்தை தக்க வைத்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]