மூன்று முடிச்சு சீரியல் சுவாதி கொண்டே சொன்ன குட் நியூஸ்.,குவியும் வாழ்த்து..!

மூன்று முடிச்சு சீரியல் சுவாதி குட் நியூஸ் சொல்லி உள்ளார்.


moondru mudichu serial swathi konde in new car

- Advertisement -

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் சுவாதி கொண்டே. இவர் நடிக்கும் நந்தினி கதாபாத்திரத்தில் என தனி ரசிகர் பட்டாளமே இருப்பது வழக்கம்.

தொடர்ந்து இந்த சீரியல் டிஆர்பியில் மூன்றாவது இடத்தை தக்க வைத்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சுவாதி புதிய கார் ஒன்றை வாங்கி தனது பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Moondru Mudichumoondru mudichu serial swathi konde in new carnew carserialswathi kondeசுவாதி கொண்டேநந்தினிமூன்று முடிச்சு