Browsing tag

latestupdate

நிறைவேறாமல் போன ரோபோ சங்கரின் ஆசை.. கமல்ஹாசன் செய்த விஷயம்..!

நிறைவேறாமல் போன ரோபோ சங்கரின் ஆசையால் கமல்ஹாசன் விஷயம் ஒன்று செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஸ்டாண்ட்அப் காமெடியனாக பயணத்தை தொடங்கி வெள்ளி திரையில் முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட இவர் பிறகு மீண்டு வந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார் ஆனால் எதிர்பாராத விதமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இறப்பு அவரது குடும்பத்தினர் மட்டுமில்லாமல் ரசிகர்கள் […]

இசைப்புயலாக கலக்கும் ஏ ஆர் ரகுமானின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா? அவரே சொன்ன தகவல்..!

ஏ.ஆர் ரகுமான் அவரது வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களை குறித்து பேசியுள்ளார். ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தற்போது இந்திய சினிமாவில் மட்டுமில்லாமல் உலகளவில் இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்து வருகிறார் என்றே சொல்லலாம் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருப்பது குறிப்பிடத்தக்கது சமீபத்தில் இவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்து இருந்தார். இது இவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் அவரது வாழ்க்கையில் நடந்த சில […]

சிங்க பெண்ணே சீரியலில் நடிக்க ஆனந்தி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

சிங்க பெண்ணே சீரியலில் நடிக்க ஆனந்தி வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிங்க பெண்ணே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஒளிபரப்பாகி வருகிறது கடந்த வாரம் கூட இந்த சீரியல் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்திருந்தது. தற்போது ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் குடும்பத்தினருக்கு தெரிய வர கர்ப்பத்திற்கு காரணமாக இருப்பவரை நிரூபித்து காட்டுவேன் என சவால் விட்டு விட்டு சென்னைக்கு […]

பல சோதனைகளைக் கடந்தால் தான் பிரகாசிக்க முடியும்.. ஆர்த்தி ரவி போட்ட பதிவு..!

பல சோதனைகளை தாண்டித்தான் பிரகாசிக்க முடியும் என்று பேசியுள்ளார் ஆர்த்தி ரவி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். கடந்த வருடம் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவுத்திருந்தார். அதன் பிறகு சில நாட்கள் இன்ஸ்டாகிராமில் மாறி மாறி பதிவின் மூலம் சண்டை போட்டுக் கொண்டிருந்த இவர்கள் […]

பிக் பாஸ் சீசன் 9 தொடங்குவது எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

பிக் பாஸ் சீசன் 9 எப்போது தொடங்க போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் முடிந்துள்ளது. ஏழு சீசன்கள் வரை உலகநாயகன் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் எட்டாவது சீசனை மக்கள் செல்வர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். கடந்த சீசனில் டைட்டில் வின்னராக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றது இருந்தனர். இந்த நிலையில் […]

தனுஷ் – எச். வினோத் இணையும் கூட்டணியில் உருவாக்கும் படத்திற்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா?

H.வினோத் மற்றும் தனுஷ் இணையும் படத்திற்கு இசையமைக்க போகும் இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தனுஷ் மற்றும் எச் வினோத் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு […]

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதி பிரியா. தற்போது இந்த சீரியலில் சிந்தாமணி திட்டம் போட்டு மீனாவிடம் பணத்தை திருடியதால் இதனை முத்து கண்டுபிடிக்க போகும் பரபரப்பான திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இவரின் நடிப்புக்கென தனி ரசிகர்கள் இருந்து […]

வாழ்க்கையில் ஜெயிக்கணுமா இதை பண்ணுங்க.. நடிகை ரோஜா சொன்ன விஷயம்..!

வாழ்க்கையில் ஜெயிக்க என்ன செய்ய வேண்டும் என்று ரோஜா கூறியுள்ளார். செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகமான இவர் சூரியன், உழைப்பாளி, இந்து, வீரா, ராஜமுத்திரை ,ஆயுத பூஜை, பரம்பரை ,தமிழ்செல்வன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், புதுமைப்பித்தன், சுயம்வரம், திருப்பதி ஏழுமலை வெங்கடேசா ,கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, கோட்டை மாரியம்மன் போன்ற எண்ணற்ற படங்களில் நடித்து 90sகளின் நாயகியாக வலம் வந்தவர் என்றே சொல்லலாம். இவர் இயக்குனர் ஆர் கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட […]

எங்களுக்கு குழந்தை பிறந்துள்ளது.. புகைப்படத்துடன் பதிவு வெளியிட்ட விஷ்ணு விஷால்.!!

விஷ்ணு விஷால் புகைப்படத்துடன் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலை வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் விஷ்ணு விஷால் அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக பதிவு ஒன்று வெளியிட்டு […]

புதிய கார் வாங்கியுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்.. விலை எவ்வளவு தெரியுமா?

புதிய கார் ஒன்று வாங்கியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். ரோஜா படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கிய இவர் ஜென்டில்மேன், கிழக்கு சீமையிலே, திருடா திருடா, உழவன், காதலன் ,கருத்தம்மா, மே மாதம் ,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், படையப்பா, அழகிய தமிழ் மகன், ஜில்லுனு ஒரு காதல் போன்ற பல படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் ஒரு ஜாம்பவானாக இருந்து வருகிறார். சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைப் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார் […]