கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதி பிரியா. தற்போது இந்த சீரியலில் சிந்தாமணி திட்டம் போட்டு மீனாவிடம் பணத்தை திருடியதால் இதனை முத்து கண்டுபிடிக்க போகும் பரபரப்பான திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.
இவரின் நடிப்புக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். மீனாவின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வகையில் இருந்து வரும் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.