Browsing tag

Actress Gomathi Priya

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதி பிரியா. தற்போது இந்த சீரியலில் சிந்தாமணி திட்டம் போட்டு மீனாவிடம் பணத்தை திருடியதால் இதனை முத்து கண்டுபிடிக்க போகும் பரபரப்பான திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இவரின் நடிப்புக்கென தனி ரசிகர்கள் இருந்து […]

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே.. சிறகடிக்க ஆசை மீனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சிறகடிக்க ஆசை சீரியல் மீனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் கதாநாயகியாக மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதி பிரியா. இவரின் நடிப்புக்கான தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவருக்கும் தெரியும். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சுடிதாரில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை […]