சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே.. சிறகடிக்க ஆசை மீனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சிறகடிக்க ஆசை சீரியல் மீனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியாகியுள்ளது.

Actress Gomathi Priya Latest Photos Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் கதாநாயகியாக மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதி பிரியா. இவரின் நடிப்புக்கான தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவருக்கும் தெரியும்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சுடிதாரில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actress Gomathi PriyaActress Gomathi Priya Latest Photos UpdateMeenaSiragadikkaAasai Serialvijaytvகோமதி பிரியாசிறகடிக்க ஆசை சீரியல்மீனாவிஜய் டிவி