Browsing tag

latestupdate

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம் அதிலும் குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியலுக்குள் போட்டி அதிகமாகவே இருக்கும் என்று சொல்லலாம்.அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்கப் பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. கயல் 4. […]

கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரம்பா சொன்ன விஷயம்.. குவியும் வாழ்த்து..!

கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரம்பா ஒரு செய்தி சொல்லியுள்ளார். 90ஸ் களின் ஃபேவரைட் நடிகையாக இருப்பவர் ரம்பா. இவர் தமிழில் உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன் ஜானகிராமன், நினைத்தேன் வந்தாய், உனக்காக எல்லாம் உனக்காக, என்றென்றும் காதல், அழகான நாட்கள், ஆனந்தம் என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமடைந்துள்ளார். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்க உள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து […]

வெண்பனி மலரே.. க்யூட்டாக டான்ஸ் ஆடும் வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் ரவீனா..!

டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் ரவீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய மௌன ராகம் சீரியல் மூலம் பிரபலமானவர் ரவீனா. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் விஜய் டிவியில் நடன நிகழ்ச்சியான “ஜோடி ஆர் யூ ரெடி”என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரவீனா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். […]

பிக் பாஸ் : தர்ஷா குப்தா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ..!

பிக் பாஸில் இருந்து வெளியேறிய தர்ஷா குப்தா வாங்கிய சம்பளம் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசங்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார் 18 போட்டியாளர்கள் வீட்டுக்குள் சென்றனர். முதல் வாரம் ரவீந்தர் எலிமினேஷன் செய்யப்பட்டார். இரண்டாவது வாரத்தில் அர்ணவ் எலிமினேஷன் ஆனதை தொடர்ந்து மூணாவது வாரம் […]

குட் பேட் அக்லி படத்தில் நடிக்க வாய்ப்பு, அர்ஜுன் தாஸ் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு..!

குட் பேட் அக்லி படம் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அர்ஜுன் தாஸ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளார். அஜித் குறித்தும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தும் அர்ஜுன் தாஸ் […]

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட பூனம் பாஜ்வா.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் பூனம் பாஜ்வா. சேவல் படத்தின் மூலம் அறிமுகமானவர் பூனம் பஜ்வா. அதனைத் தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, ஆம்பள, ரோமியோ ஜூலியட் போன்ற பல படங்களில் நடித்த பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பூனம் பஜ்வா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிளாக் அண்ட் ஒயிட் காம்பினேஷனில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படங்களை […]

போனை எடுக்க முடியாமல் தவித்த ரோகினி,சீதாவை தேடி வரும் சம்பந்தம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

முத்துவின் போனை ரோகினியால் எடுக்க முடியாமல் போக மறுப்பக்கம் சீதாவை தேடி திருமண சம்மந்தம் ஒன்று வருகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து மீனாவும் பாலை குடித்துவிட்டு தூங்க ரோகிணி கொஞ்ச நேரம் கழிச்சு வந்து பார்க்கலாம் என்று திறந்து பார்க்க இருவரும் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கின்றனர்.உடனே போனை எடுக்க மெதுவாக ரோகினி வர உடனே விஜயா தடுத்து நிறுத்துகிறார். இன்னும் தூங்காமல் […]