இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.

This Week Top 10 Serial TRP Update

- Advertisement -

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம் அதிலும் குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியலுக்குள் போட்டி அதிகமாகவே இருக்கும் என்று சொல்லலாம்.அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

1. சிங்கப் பெண்ணே
2. மூன்று முடிச்சு
3. கயல்
4. சிறகடிக்க ஆசை
5. மருமகள்
6. எதிர்நீச்சல்
7. அன்னம்
8. அய்யனார் துணை
9. பாண்டியன் ஸ்டோர்ஸ்
10. சின்ன மருமகள்

கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் முதல் ஐந்து இடங்களை அதே சீரியல்கள் தக்க வைத்து வருகிறது. இந்த பத்து சீரியல்களில் உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது? நீங்கள் எந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருகிறீர்கள்? என்பதை எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

This Week Top 10 Serial TRP Update
EthirNeechalkayallatestupdateMoondru MudichuSingapenneSiragadikkaAasaiSunTvThis Week Top 10 Serial TRP UpdateTop 10 Serialtrpvijaytvஅய்யனார் துணைஅன்னம்எதிர்நீச்சல்சின்ன மருமகள்பாண்டியன் ஸ்டோர்ஸ்மருமகள்