கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரம்பா சொன்ன விஷயம்.. குவியும் வாழ்த்து..!

கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரம்பா ஒரு செய்தி சொல்லியுள்ளார்.

What Ramba said after posting a photo with her husband.. Congratulations..!

90ஸ் களின் ஃபேவரைட் நடிகையாக இருப்பவர் ரம்பா. இவர் தமிழில் உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன் ஜானகிராமன், நினைத்தேன் வந்தாய், உனக்காக எல்லாம் உனக்காக, என்றென்றும் காதல், அழகான நாட்கள், ஆனந்தம் என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமடைந்துள்ளார்.

இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்க உள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரம்பா அவ்வப்போது குடும்பங்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

தற்போது கணவருடன் இருக்கும் அழகான புகைப்படங்களை வெளியிட்டு அவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து 15 வருடம் ஆகி உள்ளதை கொண்டாடி இருக்கிறார். ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

'உள்ளத்தை அள்ளித்தா"ஜோடி ஆர் யூ ரெடிActress RambalatestupdaterambaTamil cinemaWhat Ramba said after posting a photo with her husband.. Congratulations..!உனக்காக எல்லாம் உனக்காகசுந்தர புருஷன் ஜானகிராமன்நினைத்தேன் வந்தாய்ரம்பாவிஜய் டிவி