Browsing tag

Music composer

விரைவில் அஜித் குமார் சாருக்காக இசையமைக்க போகிறேன்.. இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.!!

இசையமைப்பாளர் சாம் சி எஸ் இன் சமீபத்திய நேர்காணல் ஒன்று வைரலாகி வருகிறது. தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் போன்ற பல திரைப்படத்துறையில் இசையமைப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாம் சி.எஸ் இவர் தமிழில் கைதி, புரியாத புதிர் ,விக்ரம் வேதா ,அடங்க மறு, நம்பி விளைவு, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பாடல்கள் எவ்வாறு இருக்க வேண்டும் […]

‘கண்ணோரமே’ ஆல்பம் பாடல் வெளியானதை தொடர்ந்து இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!

‘கண்ணோரமே’ ஆல்பம் பாடல் வெளியானது! – இசைஞானியிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் பிரபல இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷின் சுயாதீன இசை பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது மிகப்பெரிய பொருட்செலவில் இசை ஆல்பம் பாடலை பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார். ‘கண்ணோரமே’ என்ற தலைப்பில் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த ஆல்பம் வீடியோ பாடலில் சத்யா, சாம்ஸ், வினோதினி, அம்பானி சங்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சைந்தவி மற்றும் வி.வி.பிரசன்னா பாடியுள்ள இந்த பாடல் […]

தனுஷ் – எச். வினோத் இணையும் கூட்டணியில் உருவாக்கும் படத்திற்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா?

H.வினோத் மற்றும் தனுஷ் இணையும் படத்திற்கு இசையமைக்க போகும் இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தனுஷ் மற்றும் எச் வினோத் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு […]

புதிய கார் வாங்கியுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்.. விலை எவ்வளவு தெரியுமா?

புதிய கார் ஒன்று வாங்கியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். ரோஜா படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கிய இவர் ஜென்டில்மேன், கிழக்கு சீமையிலே, திருடா திருடா, உழவன், காதலன் ,கருத்தம்மா, மே மாதம் ,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், படையப்பா, அழகிய தமிழ் மகன், ஜில்லுனு ஒரு காதல் போன்ற பல படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் ஒரு ஜாம்பவானாக இருந்து வருகிறார். சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைப் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார் […]