Browsing tag

ரோஜா

கங்கை அமரன் – ரோஜா நடிப்பில் ‘லெனின் பாண்டியன்’ ட்ரெய்லர் வெளியீடு!

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் டிடி பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லெனின் பாண்டியன்’. இந்தப் படத்தின் விறுவிறுப்பான ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் மூத்த கலைஞர் கங்கை அமரன் மற்றும் நடிகை ரோஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.   இப்படத்தின் சிறப்பம்சங்கள் இதோ: கதைக்களம்: அதிகாரமும் அடக்குமுறையும் தமிழகத்தின் முக்கியப் பிரச்சினையான மணல் கொள்ளையை மையமாக வைத்து இந்தப் படம் நகர்கிறது. மணல் கொள்ளையால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்படும் ஒரு […]

நரேஷ் ஐயர் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட ஏ.ஆர் ரகுமான்..!

நரேஷ் ஐயர் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் ஏ.ஆர் ரகுமான். ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர் ரகுமான் அதனைத் தொடர்ந்து பல ஹிட் படங்களில் இசையமைத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்கார் விருதுகள் தேசிய திரைப்பட விருது பத்மபூஷன் என அனைத்து அவார்டுகளையும் அள்ளி உள்ளார் என்றே சொல்லலாம். இந்த நிலையில் பாடகர் நரேஷ் குறித்த சுவாரசிய தகவல்களை ஏ ஆர் ரகுமான் பகிர்ந்துள்ளார் அதாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு […]

இசைப்புயலாக கலக்கும் ஏ ஆர் ரகுமானின் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா? அவரே சொன்ன தகவல்..!

ஏ.ஆர் ரகுமான் அவரது வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களை குறித்து பேசியுள்ளார். ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தற்போது இந்திய சினிமாவில் மட்டுமில்லாமல் உலகளவில் இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்து வருகிறார் என்றே சொல்லலாம் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருப்பது குறிப்பிடத்தக்கது சமீபத்தில் இவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்து இருந்தார். இது இவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் அவரது வாழ்க்கையில் நடந்த சில […]

வாழ்க்கையில் ஜெயிக்கணுமா இதை பண்ணுங்க.. நடிகை ரோஜா சொன்ன விஷயம்..!

வாழ்க்கையில் ஜெயிக்க என்ன செய்ய வேண்டும் என்று ரோஜா கூறியுள்ளார். செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகமான இவர் சூரியன், உழைப்பாளி, இந்து, வீரா, ராஜமுத்திரை ,ஆயுத பூஜை, பரம்பரை ,தமிழ்செல்வன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், புதுமைப்பித்தன், சுயம்வரம், திருப்பதி ஏழுமலை வெங்கடேசா ,கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, கோட்டை மாரியம்மன் போன்ற எண்ணற்ற படங்களில் நடித்து 90sகளின் நாயகியாக வலம் வந்தவர் என்றே சொல்லலாம். இவர் இயக்குனர் ஆர் கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட […]

புதிய கார் வாங்கியுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்.. விலை எவ்வளவு தெரியுமா?

புதிய கார் ஒன்று வாங்கியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். ரோஜா படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கிய இவர் ஜென்டில்மேன், கிழக்கு சீமையிலே, திருடா திருடா, உழவன், காதலன் ,கருத்தம்மா, மே மாதம் ,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், படையப்பா, அழகிய தமிழ் மகன், ஜில்லுனு ஒரு காதல் போன்ற பல படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் ஒரு ஜாம்பவானாக இருந்து வருகிறார். சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைப் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார் […]