சூர்யா சொன்ன வார்த்தை, சந்தோஷப்பட்ட சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும் அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo update 02-06-25

இன்று வெளியான ப்ரோமோவில் கையில் இருக்கும் கிளாசை சூர்யா தூக்கிப்போட்டு உடைக்க சுந்தரவல்லி சத்தம் கேட்டு மேலே வருகிறார் உன்ன கல்யாணம் பண்ணி இந்த வீட்ல வச்சிருந்தா தினந்தோறும் தாய்க்குலும் ரத்தக்கண்ணீர் வடிக்கின்ற காரணத்துக்காக தான், என் தாய்க்குலத்த வெறுப்பேத்த தான் புருஷன் பொண்டாட்டி என்று சொல்வதை சுந்தரவல்லி மறைந்து நின்று கேட்டு விட அப்போது உங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா வாழலையா என்பதை சுந்தரவல்லி தெரிந்து கொள்கிறார்.

நீ எப்ப பாத்தாலும் வீட்டுக்கு போய் இருக்கணும்னு சொல்லுவல தாராளமா போய் உன் குடும்பத்தோட இரு என்று சூர்யா சொல்ல உடனே சுந்தரவல்லி சந்தோஷப்படுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update 02-06-25
02-06-25Moondru Mudichumoondru mudichu serial today promo update 02-06-25promoserialtodayupdateஅ. அன்பு ராஜாஅ.சுரேஷ்சூர்யாநந்தன் சி.முத்தையாமூன்று முடிச்சு