நந்தினி படிப்பு விஷயத்தில் சூர்யா எடுத்த முடிவு, கடுப்பான சுந்தரவல்லி.. மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா வாதியாருக்கு போன் போட்டு விசாரிக்க அவர் சுந்தரவல்லி நடந்து கொண்ட விஷயத்தை சூர்யாவிடம் சொல்லி விடுகிறார். நீங்க எனக்கு கொடுத்த பணத்தை நான் […]