நந்தினி மீது சுமத்தப்படும் பழி, கோபப்பட்ட சூர்யா.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo 19-02-26

இன்று வெளியான ப்ரோமோவின் ஹாஸ்பிடலில் நந்தினி இடம் சுந்தரவல்லி பண்றது எல்லாம் குள்ள நரித்தனம் இதுல சாமி வேற துணைக்கு கூப்பிடறியா என்று சொல்லி அறைய போக அருணாச்சலம் தடுக்கிறார் உடனே சூர்யா வருகிறார்.

அப்பாவுக்கு விஷம் வைப்பதற்கான மோட்டிவ் இவளுக்கு தான் இருக்கு என்று சுந்தரவள்ளியின் அண்ணன் மகள் சொல்ல உடனே சூர்யா என்ன மோட்டிவ் என்று கோபமாக கேட்கிறார். ரூமில் நந்தினி பேசிக் கொண்டிருக்க கொஞ்ச நேரம் தனியாக இருக்க விட நந்தினி என்று சொன்னவுடன் நந்தினியின் முகம் மாறுவதை பார்த்து மீண்டும் சூரியா கூப்பிட்டு பேசுகிறார் என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo 19-02-26
19-02-26Moondru Mudichumoondru mudichu serial today promo 19-02-26promoserialtodayஅ. அன்பு ராஜாஅ.சுரேஷ் பாபுநந்தன் சி.முத்தையாநந்தினி