Browsing tag

19-02-26

நந்தினி மீது சுமத்தப்படும் பழி, கோபப்பட்ட சூர்யா.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவின் ஹாஸ்பிடலில் நந்தினி இடம் சுந்தரவல்லி பண்றது எல்லாம் குள்ள நரித்தனம் இதுல சாமி வேற துணைக்கு கூப்பிடறியா என்று சொல்லி அறைய போக […]

மனோஜை திட்டிய விஜயா,சந்தோஷத்தில் முத்து,மீனா..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜை விஜயா திட்ட, முத்து மீனா சந்தோஷமாக இருந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிந்தாமணி ரோகினியை வந்து சந்தித்து பேசுகிறார் நீ முத்துமீனாக்கு விஷயத்தை சொன்னதை விட மனோஜ்க்கு சொல்லி அவனை வர வச்சிருக்கணும் என்று சொல்ல இதைப்பற்றி நான் யோசிக்காமல் போயிட்டேன் என்று ரோகினி சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் காலிங் பெல் சத்தம் கேட்க, முத்துமீனாவா தான் இருப்பாங்க என்று […]