Browsing tag

சூர்யா

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதை வருடும் தருணங்கள் நிறைந்த முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது. ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி, இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ஒரு ஃபீல் குட் குடும்ப திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளார். படத்தின் […]

சூர்யாவின் கருப்பு திரை விமர்சனம்

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கருப்பு’. பல்வேறு தடைகளை கடந்து இன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை பார்க்கலாம். சென்னையின் ஏழுகிணறு பகுதியில் உள்ள நீதிமன்றத்தை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அங்கு செல்வாக்கு மிக்க வழக்கறிஞராக இருப்பவர் பேபி கண்ணன் (ஆர்.ஜே. பாலாஜி). சட்டத்தின் மூலம் நீதி தேடி வரும் சாதாரண மக்களிடம் பணம் பறிப்பதும், அதிகாரம் உள்ளவர்களை காப்பாற்றி லாபம் அடைவதும் […]

“என் வாழ்க்கையை மாற்றிய சூர்யா சாருடன் பணியாற்ற விரும்புகிறேன்” – அஸ்வத் மரிமுத்து

இளம் இயக்குநர் அஸ்வத் மரிமுத்து (Oh My Kadavule, Dragon புகழ்) தனது எதிர்கால திட்டங்கள் குறித்து சுவாரசியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். சூர்யா உட்பட தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ள அவர், சூர்யா சாருடன் சாத்தியமான ஒத்துழைப்பு பற்றியும் பேசியுள்ளார். ஒரு பேட்டியில் பேசிய அஸ்வத் மரிமுத்து, “எனக்கு சுற்றிலும் நிறைய நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். பிரதீப், சிம்பு சார், ரஜினி சார், கமல் சார், விஜய் சார் மற்றும் சூர்யா சார் ஆகியோருடன் […]

ஆர்ஜே பாலாஜி: “கருப்பு” எனது முந்தைய படத்தை விட 15 மடங்கு பெரியது – சூர்யாவுடன் பணியாற்றிய அனுபவம் !

பிரபல நடிகர்-இயக்குநர் ஆர்ஜே பாலாஜி தனது புதிய படம் ‘கருப்பு’ பற்றி சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். சூர்யா நடிப்பில் உருவாகும் இப்படம் தனது முந்தைய படத்தை விட 15 மடங்கு பெரிய அளவில் (scale) தயாராகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஒரு பேட்டியில் பேசிய ஆர்ஜே பாலாஜி, “சூர்யா சார் ஒரு சூப்பர் ஸ்டார். ஆனாலும் படப்பிடிப்பு தளத்தில் அவர் உங்களை புதியவரைப் போல் உணர வைக்கிறார். அவருடன் பணியாற்றுவது மிகவும் வசதியாக இருந்தது. அவர் எங்களை முழுமையாக […]

நந்தினி இடம் சிக்கும் ரஞ்சித்..சூர்யா கொடுத்த பதில், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி வந்து வாத்தியாரிடம் யாரை கேட்டீங்க வந்து பாடம் எடுத்துக்கிட்டு இருக்கீங்க என்னோட பர்மிஷன் கேட்கணும் என்று இரண்டு பேரும் திட்டுகின்றனர். இவளுக்கு பாடம் […]

அஜித் மற்றும் சூர்யா பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. முழு விவரம் இதோ.!!

அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் சூர்யா. ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் அஜித் ஏற்கனவே குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைய உள்ளது. அஜித் 64 படத்தையும் ஆதிக் தான் இயக்க உள்ளார் தற்போது அஜித் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருவதால் விரைவில் இந்த படம் குறித்த […]

இங்கிலீஷ் டீச்சர் உடன் வந்த சூர்யா..சிக்கி தவிக்கும் நந்தினி.. மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் ரஞ்சித் நந்தினியின் கழுத்தை துணியால் இருக்கி கொ* செய்துவிட்டு போவது போல இருக்க பிறகுதான் அது சூர்யாவின் கனவு என தெரிய வருகிறது.சூர்யாவின் தூக்கம் […]

சூர்யாவிடம் உண்மையை மறைக்கும் ரஞ்சித்.. சுந்தரவல்லிக்கு ஆறுதல் சொல்லும் ஹரிதா.. மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவும் விவேகம் ஆபிசுக்கு சென்று கொண்டிருக்க வழியில் ரஞ்சித் பேக்குடன் வெளியில் வருவதை கவனித்து சூர்யா அதிர்ச்சி அடைகிறார். ரஞ்சித் ஆட்டோவில் […]

ஹேமாவை நினைத்து கதறி அழும் சுரேகா.. சூர்யாவுக்கு கிடைக்குமா ஆதாரம்.. மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் போலீஸ்காரர்கள் வீட்டுக்கு வர கல்யாணம் அவர்களை வரவேற்று உட்கார வைக்கிறார் மேலே சுரேகாவும் ரஞ்சித்தும் ஒரே பத்திரிக்கையை தேர்வு செய்ய குடும்பத்தினர் சந்தோஷப்படுகின்றனர் அந்த […]

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் அப்டேட்ஸ்..

சூர்யா நடித்துள்ள படத்துக்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என பெயரிடப்பட்டு பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு உள்ளது. ‘கருப்பு’ படத்தை முடித்துவிட்டு, வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவான படத்தில் நடித்து வந்தார் சூர்யா. இதன் முழுபடப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘கருப்பு’ படத்தின் வெளியீட்டு தேதி முடிவாகாத காரணத்தினால், ‘சூர்யா46’ படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் பாதிக்கப்பட்டது. தற்போது ‘சூர்யா46’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறது படக்குழு. சூர்யா நடித்துள்ள இப்படத்துக்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’ எனப் […]