Browsing tag

02-06-25

சூர்யா சொன்ன வார்த்தை, சந்தோஷப்பட்ட சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும் அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் கையில் இருக்கும் கிளாசை சூர்யா தூக்கிப்போட்டு உடைக்க சுந்தரவல்லி சத்தம் கேட்டு மேலே வருகிறார் உன்ன கல்யாணம் பண்ணி இந்த வீட்ல வச்சிருந்தா […]