LIK படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்.. புதிய தேதி வெளியிட்ட படக்குழு..!

LIK படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளனர்.

Change in the release date of LIK.. The film team announced the new date..!

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் நடித்துள்ளார் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்து வரும் நிலையில் அனிருத் இசை அமைத்துள்ளார்.

மேலும் எஸ்.ஜே சூர்யா ,கீர்த்தி ஷெட்டி ,சீமான், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே இந்த திரைப்படம் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவித்து இருந்த நிலையில் அதே நாளிலேயே பிரதீப் ரங்கநாதனின் தூது திரைப்படமும் வெளியாவதால் எல்லைக்கு படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைப்பதாக அறிக்கை ஒன்றே பட குழு வெளியிட்டு உள்ளது.

அந்த அறிக்கையில் இரண்டு ரயில்கள் ஒரே பாதையில் எதிரெதிர் திசையில் வேகமாக பாய்ந்து வந்தால் அது பேராபத்தில் தான் முடியும் அதனால்தான் ரிலீஸ் தேதியை மாற்றியதாகவும் இளம் இயக்குனர் கீர்த்தீஸ்வரன் அறிமுகமாகும் டியூட் படத்துக்கு வழிவிட நாங்கள் முடிவு செய்துள்ளோம் இந்த தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆக அமைய வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளனர் மேலும் எல்லைக்கு திரைப்படம் டிசம்பர் 18ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் விரைவில் இந்த படத்துக்கான அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

AnirudhannouncedChange in the release date of LIK.. The film team announced the new date..!Krithi ShettyLIKnew datePradeep RanganathanVignesh Shivanஎஸ்.ஜே. சூர்யாகீர்த்தி ஷெட்டிசீமான்பிரதீப் ரங்கநாதன்யோகி பாபுலவ் இன்சூரன்ஸ் கம்பெனி